பக்கம்:விசிறி வாழை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 விசிறி வாழை

கொண்டு நீங்களா? இப்போது எதற்கு வந்தீர்கள்? மாதுளம்பழங்களெல்லாம் ஏது?...’’ என்று கேட்டாள்.

‘என் தங்கையை அழைத்து வந்தேன். அவள் தங் களுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்வாள், எனக்குக் கொஞ்சம் அவசர வேலே யிருக்கிறது! நான் மறுபடியும் மாலே யில் வந்து பார்க்கிறேன். நீங்கள் அதிகம் பேசக்கூடாது. மனசுக்கு அமைதியும் உடலுக்கு ஒய்வும் மிக முக்கியமாம். டாக்டர் கூறி யிருக்கிறார், மேலே எதுவுமே சொல்லாமல் புறப்பட்டு விட்டார் சேதுபதி.

‘இவர் யாரோ? நான் யாரோ? இவர் எதற்காக எனக்கு இத்தனை உபசாரம் செய்ய வேண்டும்? நான் இவரை மறக்க நினைக்கும்போது இவர் ஏன் என் மீது அளவற்ற அன்பைப் பொழிகிறார்? எனக்கு மாதுளம் பழத்தின் மீது ஆசை என்பது இவருக்கு எப்படித் தெரிந்தது! ராஜா கூறியிருப் பானேராஜா!’ என்று அழைத்தாள். .

“கூப்பிட்டிர்களா அத்தை?’ என்று கேட்டுக்கொண்ே வந்தான் ராஜா.

ஆமாம்; மாதுளம்பழம் இங்கே எப்படி வந்தது?? தெரியாதே! ஒருவேளை சேதுபதி வந்திருப் ugr-93

‘அவருக்கு யார் சொன்னது?: டாக்டர் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந் தேன். ஒருவேளை அது அவர் காதில் விழுந்திருக்கலாம்...”* ‘ஓ!... - “ஏன் அத்தை சாப்பிட ரீங்களா, ஜூஸ் பிழிஞ்சுக் கொடுக்கிறேன்... ஆர்வத்துடன் கேட்டான் ராஜா..

‘'வேண்டாம்...’ அலட்சியத்துடன் சாரமற்ற குரலில் பதில் கூறிள்ை பார்வதி. அதில் வெறுப்பும் இழையோடி இருந்தது.

சேதுபதியின் அன்பு அவள் இதயத்தை நெகிழ வைத் தது. ஆளுல் அதை அவள் பாராட்டவில்லை. அவர் காட்டும் அன்பை ஏற்றுக் கொள்ளவும் தயாராயில்லை. அந்த அன்பை அவள் பொருட்படுத்தவும் இல்லை. அலட்சியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/172&oldid=687032" இலிருந்து மீள்விக்கப்பட்டது