பக்கம்:விசிறி வாழை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பத்தொன்பது 188

‘நான் சொல்லலேயா? இன்றைக்கு அத்தை நல்ல ‘மூட்லே இருக்காங்க. நீ போய்க் கேளு. உடனே பர்மிஷன் கொடுத்துடுவாங்கன்னு...”

ஆமாம்; நீங்க இன்றைக்கு லேட்டாக வீட்டுக்கு வந்தால் பிரின்ஸிபால், எங்கே போயிருந்தேன்னு கேட் பாங்களே!...?? r

‘கேட்கட்டுமே...??

நீங்க என்ன பதில் சொல்லுவீங்க???

எங்க கல்லூரியிலே இன்றைக்கு ஆண்டு விழான்னு ஒரு ‘டூப்’ அடிச்சுடறேன்...??

‘என்னை மட்டும் சினிமாவுக்குப் போறதாக நிஜம் சொல்லச் சொல்லிவிட்டு நீங்க பொய் பேசலாமா?? என்று கேட்டாள் பாரதி,

‘இது பொய் இல்லை, பாரதி!’’

பிேன் என்னவாம்???

புேளுகு!’’

‘புளுகுக்கும் பொய்க்கும் என்ன வித்தியாசம்’

“புளுகிலே பிறத்தியாருக்குத் தீங்கு கிடையாது... : பொய்யிலே அது உண்டு...?? -

“அப்படின்ன நான் சிநேகிதிகளோடு சினிமாவுக்குப் போறதாச் சொன்னது பொய்தானே???

‘இல்லை; புளுகு!...” -

“எனக்கென்னவோ பயமா யிருக்குது... நாம் ரெண்டு பேரும் சேர்ந்துகிட்டுச் சினிமாவுக்குப் போயிருக்கோம்னு பிரின்ஸிபாலுக்குத் தெரிஞ்சுதான?...’

ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. நீதான் பர்மிஷன் வாங்கியிருக்கியே!?? -

‘நீங்க வாங்கஇலயே!:

  • நான் சினிமாவுக்குப் போகலையே. கல்லூரி ஆண்டு விழாவில் இருந்தல்லவா வர்றேன். அதேைல லேட்!”

‘சுத்தப் பொய்123 . r

‘மறுபடியும் பார்த்தாயா! புளுகுன்னு சொல்லு!??

  • எல்பின்ஸ்டனுக்குப் போlங்களா?” iq- 6 T 6,1 # கேட்டான்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/187&oldid=689468" இலிருந்து மீள்விக்கப்பட்டது