பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

பொழுது .ெ த ரியாது. அதல்ை ஆர்க்கிமிடீஸ் அந்தப் பொற்கொல்லன் பொய்யாக நடந்து கொண்டான, உண்மையாக கடந்துகொண்டான, என்று உடனே கூற முடியவில்லை.

அதைப் பற்றி யோசித்துக் கூறுவதாக அரச னிடம் சொன் ர்ை. அப்படியே அல்லும் பகலுமாக அநேக நாட்கள் யோசித்துப் பார்த்தார். ஆயினும், அரசன்தந்த புதிரை அவரால் விடுவிக்க முடிவில்லை. அவர் தெப்பக்குளம் போய் ஸ்நானம் செய்யும் போது அவருக்குத் திடீரென்று விஷயம் விளங்கி விட்டது. அங்க விஷயத்திலேயே ஆழ்ந்து போயி ருந்தபடியால், அவர் உடையை உடுககக் கூட எண் ணுமல், அப்படியே அம்மண மாகக், கண்டுவிட் டேன் கண்டுவிட்டேன்! என்று கத்திக்கொண்டு

வீதி வழியே வீட்டுக்கு ஓடினர்.

அப்படி அ வ ர் பரவசமடையும்படியாகத் தெப்பக் குளத்தில் கண்டுவிட்ட விஷயம் என்ன ? அக்தக் கிரீடம் முழுவதும் தங்கம்தான அல்லது அதில் ஏதேனும் வேறு கலப்புண்டா என்ற விஷயத்தைக் கண்டு விட்டாரா ? இல்லை. அதை இன்னும் கண்டுவிட வில்லை. அவர் கண்டுவிட்ட தெல்லாம், தாம் தண்ணிருக்குள் முழுகி எழுத்தி ருக்கும் பொழுது, தம்முடைய உடம்பு கனம் குறைந்தது ேப ல த் தோன்றியதுதான். குளத்தின் அடிப் பாகத்திலிருந்து எழுந்த பொழுது குறைந்து போனதாகத் தோன்றிய

d