பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்லியம் ஹார்வி

முடைய தம்பியின் வீட்டுத் தோட்டத்தில் ஒரு சிறு குடிசை கட்டச் சொல்லி அதில் போய் உட் கார்ந்து ஆலோசனை செய்து கொண்டிருந்தார். இருளில்தான் என்னுடைய மூளை கன்கு வேலை செய்யும் என்று கூறுவார். அதோடு அநேக நாட்களில் இரவில் அவருடைய மூளை அதிகச் சுருகருப்பாக வேலை செய்ய ஆரம்பித்து விடும். அவருக்குத் தாக்கம் வராது. அ வ ர் உடனே எழுந்து படுக்கை யறையில் அப்படியும் இப்படியு மாக கடக்க ஆரம்பித்து விடுவார்.

அவருக்குப் பாதத்தில் வாதநோய் உண்டா யிற்று. அதல்ை அதிகக் கஷ்டப்பட்டார். சில சமயங்களில் இரவில் அது பொறுக்க முடியாதபடி ஆய்விடும். அப்பொழுது அவர் எழுந்து வெளியில் கடும்பனியா யிருந்தாலும் வேறு உடை அணிந்து கொள்ளாமல் வெறும் ஷர்ட்டுடனேயே மேல்மாடி முற்றத்துக்குச் சென்று குளிர் மிகுந்த ஜலத்தை ஒரு வாளியில் ஊற்றி அதற்குள் காலை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார். இறந்து போவது போல விரைத்துப் போகும் சமயம்தான் கீழே இறங்கி வருவார். அப்படி இறங்கிவந்து அனல்

காய்ந்ததும் வாதநோய் நீங்கி உறங்குவார்.

ஆகவே 1854-ம் வருஷத்தில் அவருடைய சித்தாந்தம் ஆங்கில ட் டி ல் மட்டுமன்று, ஐரோப்பா முழுவதிலுமெ அங்கீகாரம் பெற்று விட்டது. அந்த வருஷத்தில் ‘அரச வைத்தியக் கல்லூரியார்’ தங்கள் த லே ைம ப் ப த வி ைய 95