பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லூயி பாஸ்டியர்

1849-ம் வருஷம் மே மாதம் 29-ம் தேதி யன்று காலையில் பிரான்ஸ் ேக ச த் ைத ச் சேர்ந்த ஆல்ஸாஸ் லோரைனிலுள்ள ஸ் ட் ராஸ் பெ ர் க் சகரத்தின் மாதாகோவிலில் ஒரு விசேஷமான திருமணம். அந்த ககரத்துச் சர்வ கலாசாலையின் ாஸாயன ஆசிரியரே ம ன ம க ன். அக்த ச் சர்வ கலாசாலையின் அத்யட்சர் மான் ஷர் லாாண்டின் புதல்வியே மணமகள். அவர்களுடைய கல்யாணத் துக்காக அன்று அங்த ஆலயம் அழகாக அலங்கரிக் கப்பட்டிருந்தது. அ ங் கே விவாக மகோற்சவத் தைக் காண விருந்தாளிகள் எ ல் லோரும் வந்து விட்டார்கள். முகூர்த்த சமயம் சமீபித்து விட்டது. மணமகளும் கடவு ளு ைடய ஆசீர்வாதத்தைப் பெற்று இல்லற வாழ்வில் புகுவதற்குத் தயாராய் ப லி பீ டத் தி ன் முன் கின்றுகொண்டிருந்தாள். ஆனல் மணமகன் எங்கே?

அவர் இன்னும் வந்து சேரவில்லை. அதன் காரணம் என்ன? இந்த அதிசயத்தை இதுவரை யாரும் கண்டதில்லை. இவ்விதம் தம்முடைய விவா கத்துக்குத் த ய | ரா. க வங் தி ரா த மணமகன் உண்டோ ? அவரை அழைத்து வ ரு ம் ப டி அவ ருடைய வீட்டுக்கு ஆள் அனுப்பினர்கள். ஆனல் அவர் வீட்டில் இல்லை. அவரைத் தேடிக் கடைசி யாக அவருடைய ஆராய்ச்சிசாலையில் கண்டார் 98