பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லூயி பாஸ்டியர்

அதோடு தாங்கள் அவனே இந்தச் சிறு பாடசாலை யில் ஆசிரியனுகச் செய்ய விரும்புவது போதாது. அங்கே பாரிஸ் நகரத்திலுள்ள பெரிய கலாசாலை யில் ஆசிரியனுகச் செய்யவே எண்ணவேண்டும்’ என்று ஜோஸப் பாஸ்ட்டியரிடம் கூறினர்.

அதல்ை அாயி 1838-ம் வருஷத்தில் அந்தப் பாரிஸ் நகரத்துக்கு அனுப்பப்பட்டார். அங்கே தம்முடைய ஊரிலிருந்து வந்து உபாத் தி மை க் தொழில் கடத்திவந்த பார்பெட் என்பவருடன் தங்கியிருந்தார். ஆனல் அவருக்கு வீட்டு கினைப்பே அதிகமாயிருந்தது. அப்பொழுது அவர் ‘எங்கள் பதனிடு சாலைக்கு ஒரு முறை போல்ை போதும், என்னுடைய தே க சுக ம் திரும்பி வந்துவிடும். என்று கூறினர். அதல்ை அவருடைய தங்கை வந்து அவரை ஆர்பாய்க்கு அழைத்துப் போர்ை. அங்கே சென்றதும் அாயி சித்திரம் எழுதுவதி லேயே தம்முடைய காலம் முழுவதையும் செலவு செய்தார். அ. தி ல் அவருக்கு உண்மையிலேயே நல்ல கிறமை உண்டு. அவர் பின்னல் பெரிய ரஸாயன சாஸ்திரி ஆனபின், அவருடைய சிக்கிரங் களைப் பார்த்த ஒரு பெண்மணி ஐயோ! நீர் என் ரஸாயனத்துக்கு வந்தீர்? அந்தச் சித்திரத்தொழி லில் எவ்வளவு புகழ் அடைந்திருப்பீர் ‘ என்று கூறிளைாம்.

ஆயினும் தமமைப்பற்றிக் த ம் மு ைடய தங்கைக்குள்ள ஆசையையும், அதற்காக அவர் எடுத்துக் கொள்ளும் சிரமத்தையும் கண்டு, அாயி 105