பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

மறுபடியும் கலாசாலையில் சேர்ந்து படிக்க விரும்பி ர்ை. அவருக்குப் பாரிஸ் கலாசாலைப் படிப்பிலேயே ஆசையிருந்தது. ஆயினும் அதற்குத் தம்மைத் தயாரித்துக் கொள்வதற்காக, அடுத்த ஐம்பதாவது மைலில் இருந்த பெஸன் கானிலுள்ள பெரிய பாடசாலைக்குச் செல்லவே கங்தையிடம் அனுமதி பெற்றார்,

அங்தப் பாடசாலையில் படிக்கும் பொழுது தான் அவருக்கு ரஸாயன சாஸ்திரம் பயில்வதில் அதிக ஆசை உண்டாயிற்று. ஆல்ை அங்கிருந்த வயதான ரஸாயன ஆசிரியர் அவ்வளவு திறமை உடையவராக இருக்கவில்லை. அதல்ை அாயி அதிக மாகக் கேள்விகள் கேட்டபோது அந்த ஆசிரியர் “அப்பா கேள்விகள் கேட்கவேண்டியவன் நான, யோ?” என்று கேட்டாராம். ஆதலால் அாயி வேறு ஒரு ஆசிரியரிடம் அந்த ரங்கமாக ரஸாயன சாஸ்தி ரம் கற்றுவந்தார்.

அங்கே பெயன்கானில் ஒய்வு நேரங்களில் சில குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொஞ்சம் பொருள் சம்பாதித்தார். தம்முடைய தங்கைக்குப் பள்ளிச்சம்பளம் அனுப்புவதாகத் தங்தைக்கு எழுதினர். ஆல்ை கங்தை அப்படிப் பாடம சொல்லிக்கொடுப்பது வேண்டாம் என்று தடுத்துவிட்டார்.

1840-ம் வருஷத்தில் அாயி பி. ஏ. பரீட்சையில் தேறினர். அதன்பின் இரண்டு வருஷம் கழித்து ாஸாயன சாஸ்திரப் பரீட்சையில் தேறினர். ஆனல் 104