பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லூயி பாஸ்டியர்

என்ற கினேத்து அதைப்பற்றி அவருக்கு ஒரு கடிதம் எழுதினர். ஆனல் அவருடைய தங்தை, இவன் இன்னும் பரீட்சை தேறியாகவில்லை, இதற். குள் இக்க யோசனை எதற்கு என்று எண்ணி, அவ ருக்கு அப்பா போர்வீரன் ஆனபின்தான் போர்வீரர் த ல வ ன் ஆகவேண்டும்” என்று பதில் எழுதினர்.

ஆல்ை அந்தக் கிரிஸ்டல் விஷயம் அவ. ருடைய மனத்தை ஒரேயடியாய் ஆகர்ஷித்துவிட்ட படியால், அவர் நார்மல் கலாசா%லப் பரீட்சையில். தேறி “ஆசிரியப்பட்டம் பெ ற் றது ம், அந்த ஆராய்ச்சியில் ஆழ்ந்து விட்டார். அகல்ை அப் பொழுது டுர்னன் என்னும் ஊரில் ஆசிரியப்பதவி அளிப்பதாகக் கூறியதைக்கூட வேண்டாம் என்று. சொல்லி விட்டார்.

அப்படி ஆராயும்பொழுது டார்டாரிக் ஆஸிட் கிரிஸ்டல்கள் எல்லாம் வலது பக்கம் பட்டையுடை யவைகளாக இருப்பதைக் கண்டார். இந்த விஷ யக்கை இதற்குமுன் யாரும் கவனிக்கவில்லை. ‘அப்படி வலது பக்கப்பட்டை உடைமையால்தான் அக்க டார்டாரிக் கிரிஸ்டல்கள் ஒளியை வலது பக்கம் சாய்த்து விடுகின்றனவோ? அப்படியா ல்ை ரேலெமிக் கிரிஸ்டல்கள் இரண்டுபக்கப் பட்டை கள் உடையவைகளோ, அதனுல்தான் ஒளியானது அவற்றில் எந்தப்பக்கமும் சாயாமல் நேராகச் செல்லுகிறதோ ?’ என்று யோசித்தார்.

ஆல்ை ரேஸெமிக் கிரிஸ்டல்களும் ஒருபக்கப் பட்டையுடையவைகளாகத்தான் காணப்பட்டன.

107."