பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லூயி பாஸ்டியர்

அப்படியே பாஸ்ட்டியர் அந்த ரஸாயனக் கிழவரைப் போய்ப் பார்த்தார். அவர் எனக்கு என்னவோ சங்தேகமாகத்தான் இருக்கிறது. ஆல்ை அதை என்முன் செய்துகாட்டு, பார்க்கட் டும்’ என்று கூறி ாேஸெமிக் கிரிஸ்டல்களைச் செய்வதற்கு வேண்டிய வஸ்துக்களை எடுத்துக் கொண்டுவந்து கொடுத்தார். அவர் முன்னிஆலயில் பாஸ்ட்டியர் அந்தக் கிரிஸ்டல்களைத் தயாரித்து, வலது பட்டைக் கிரிஸ்டல்களையும் இடதுபட்டைக் கிரிஸ்டல்களையும் வேறுவேருகப் பொறுக்கி வைத் தார். அதைக் கண்டு ஆசிரியர் பயட் ஆகவே ஒளி: யானது வலதுபட்டைக் கிரிஸ்டல்களில் வலதுபக்க மாகவும் இடதுபட்டைக் கிரிஸ்டல்களில் இடது. பக்கமாகவும் சாயும் என்று கூறுகிறீர் அல்லவா?” என்று கேட்டார்.

அதற்குப் பாஸ்ட்டியர் “ஆமாம், அப்படியே தான்” என்று பதில் உரைத்தார்.

“அப்படியால்ை அதை நானே செய்து பார்க் கிறேன்’ என்து கூறிக்கொண்டு அந்தக் கிழவர் இடது பட்டைக் கி ரி ஸ் ட ல் க அள ஜலத்தில் கரைத்து அதில் ஒளியைச் செல்லுமாறு செய்தார். ‘ஆஹா இதென்ன ஆச்சரியம் ஆமாம், இடது. பக்கமாகத் தான் சாய்க்கிருக்கிறது’ என்று கூறி, பாஸ்ட்டியருடைய கையைப் பிடித்துக் கொண்டு. “அப்பா என்னுடைய வாழ்நாளில் எத்தனையோ ாஸாயன சோதனைகள் செய்திருக்கிறேன். இந்தச் சோதனை என்னுடைய உள்ளத்தைக் கொள் ஆள

109.