பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

கொண்டு விட்டது” என்று பாராட்டு மொழிகள் கூறினர்.

அங்கக் கிழவர்க்கு உண்டான உற்சாகத்துக்கு அளவில்லை. அவர் பாஸ்ட்டியருடைய பெயர் விஞ்ஞான உலக முழுவதும் பாவும்படி செய்தார். அவருடைய முயற்சியால் பாஸ்ட்டியருக்கு 1848-ம் வருஷத்தில் அதாவது இருபத்தாருவது வயதிலேயே ஸ்ட்ராஸ்பெர்க் சர்வ கலாசாலை ரஸாயன ஆசிரியர் பதவி கிடைத்தது.

அப்பொழுதுதான் பாஸ்ட்டியர் தம்முடைய முகூர்த்தத்தை மறந்து ஆ ய் ச் சி யி ல் ஈடு பட்டிருந்த சம்பவம் கி க ழ் க் க த கு ம். அவர் சீக்கிரத்தில் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்ற தீர்மானத்தோடுதான் அந்த ஊருக்கு வந்து சேர்ந்தார். ஆனல் அங்தச் சர்வ கலாசாலை அத்யட் சரின் குமாரியைக் க ண் ட து ேம அவர்மீது அளவிலாக் காதல் கொண்டு விட்டார்.

‘ஆல்ை அவள் உயர் குடியில் பிறந்தவள். அதற்கீடாக என்னிடம் பொருளுமில்லை, அழகியர் விரும்பும் எழிலுமில்லை. அ ங் த நிலைமையில் அவளேக் காதலித்து யாது பயன்? ‘ என்று யோசித்தார்.

ஆயினும் அவளைக் கண்டு இரண்டு வாரங்கள் ஆகவில்லை. அதற்குள் அவளுடைய தந்தைக்குக் தம்முடைய காதலைக் கூறி ஒரு கடிதம் எழுதினர். அதில் ‘என்னுடைய பாகத்துக்கு வரக்கூடிய குடும்ப சொத்து சொற்பமே. அதையும் என் 110