பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லூயி பாஸ்டியர்

பதிலும் ஆராய்ச்சி செய்வதிலும் அதிக சாமர்த்தி யம் உடையவராக இருந்தபடியால், அ. வ ரி ட ம் பாடம் .ே க ட் ப த ற் கா. க அயலூர்களிலிருந்து அநூற்றுக் கணக்கான மா ன வ ர் க ள் வந்து குவிங்தார்கள்.

அந்த லில்லி நகரம் பிரான்ஸ் தேசத்தின் வடபாகத்தில் கைத் தொழில் நிறைந்த நகரங்களில் பிரதானமானதாகும். அங்கே ைட .ெ ப ற் ற. முக்கியமான தொழில் சாராயம் காய்ச்சுவதுதான். அங்கத் தொழில் அநேக வருஷங்களாக நடந்து வந்த போதிலும் அடிக்கடிசாராயம் புளிக் துக்கெட் டுப் போய்க் கொண்டிருந்தது. அகல்ை அருகி லுள்ள சாராயம் காய்ச்சும் சாலையார் அவரை ஒரு நாள் அ ைழ த் து வந்து காட்டினர்கள். ஒரு தொட்டியில் கெட்டுப் ேப ா ன சாராயமும் ஒரு தொட்டியில் கெட்டுப் போகாத சாராயமும் இருக் தன. அவைகளைப் பாஸ் ட் டி யர் பலவிதமான ரஸாயன சோதனைகள் செய்து ஆராய்ந்து பார்த் தார்.

ஈஸ்ட் என்னும் ஜீவ வஸ்துத் தான் சாராயம் செய்து தருவதாகும். கண்ணுக்குத் தெரியாத உருவுடைய அந்த வஸ்து கெட்டுப்போன சாராயத் தில் தட்டையாகவும், கெட்டுப் போகாத சாராயத் தில் உருண்டையாகவும் இருக்கக் கண்டார். அதற். குக் காரணம் என்ன என்று/யோசித்தார். அநேக சோதனைகளின் பலகைக் காற்றுப்படாத சாராயம் கெட்டுப் போவதில்லை என்றும், காற்றுப்பட்ட 5 115