பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

== ---

அதற்குள் அந்த வஸ்துவைப் போட்டார். அப் பொழுது வெளியே வழிந்த ஜலம் அந்த வஸ்துவின் கன பரிமாண அளவாகும். அந்த ஜலத்தை ஜாக் கிரதையாக ஏங்கி கிறுத்துப் பார்த்தார். அது எவ்வளவு நிறை இருந்ததோ அவ்வளவு கிறைதான் அக்க வஸ்து கண்ணிருக்குள் வைத்து நிறுத்த பொழுது குறைங்க கிறை என்று கண்டார். அதன் பின் அக்க வஸ்துவுக்குப் பதிலாக வேறு பல வஸ்துக்களையும் கொண்டு, அவ்விதமே சோதனை கள் செய்து பார்த்தார். அப்பொழுதும் அதே மாதிரிகான் நிறை குறைந்து வந்தது. அதன் பயனுக, எங்க வஸ்துவை எங்தத் திரவத்திலிட் டாலும், அந்த வஸ்துவின் கிறை அதன் கன பரிமாண அளவுள்ள திரவத்தின் கிறை அளவு குறைக்த போகும் என்னும் முடிவுக்கு வந்தார். அதையே விஞ்ஞானிகள் ஆர்க்கிமிடீஸ் சித்தாக் கம்’ என்.று அழைத்து வருகிருரர்கள்.

அதன் பின் அவர் தங்கக் கட்டி ஒன்றை எடுக் த கிறுத்தார்; அதை மறுபடியும் ஜலத்துக் குள் மூழ்கச்செய்து கிறுத்தார். அது காற்றில் காட்டிய கிறையையும் ஜலத்தில் இழந்துவிட்ட கிறையையும் ஒப் பி ட் டு ப் பார்த்தார். முந்திய கிறை பிக்தியது போலப் பத்தொன்பது மடங்கரக இருந்தது. o

அதன் பின் செம்பு, ஈயம், இரும்பு முதலிய உலோகக் கட்டிகளைக் கொண்டு, அதேவிதமாகச் சோதனை செய்த பொழுது, அவை எதுவும் கான்