பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லூயி பாஸ்டியர்

அதற்காக வைத்தியர்கள் என்ன என்ன வோ தங்திரங்கள் செய்து பார்த்தார்கள். ஆயினும் ஆயிரக் கணக்கானவர்கள் ஆப்பரேஷன் புண் ஆருமல் இறந்துபோய்க் கொண்டிருந்தார்கள்.

இந்த கிலேமையில் ஆங்கில ரண வைத்திய சிகாமணி லிஸ்டர் பிரபு,பாஸ்ட்டியர் கண்டுபிடித்த உண்மையைக் கேள்விப்பட்டதும் “ அ ப் ப டி ப் பாலையும் சாராயத்தையும் கெடுப்பது காற்றிலுள்ள நுண்ணுயிர்கள்தான் என்றால், அ .ே த ேப ா ல் புண்களை ஆறவொட்டாமல் தடுப்பதும் அந்த துண் ணுயிர்கள் தானே ?’ என்று யோசித்தார். அப் படியே காற்றிலுள்ள உயிர்கள் ஆப்பரேஷன் புண்களில் வந்து சேராதபடி செய்து பார்த்தார். அப்போது அந்தப் பு: ண் க. ஸ் அதி சிக்கிரத்தில் ஆறிவிட்டன. அதன்பின் அ ங் த முறையைப் பலவாறு திருத்தியமைத்து, ஆப்பரேஷன் புண்க ளால் அணுவளவு கூட அபாயம் ஏற்படாதவாறு செய்து விட்டார். அதல்ை அன்றுமுதல் இன்று வரை அந்தகனிடமிருந்து காப்பாற்றப் பட்ட வர்கள் அங்கம் கோடிப் பேர்கள். அந்தப் புண்ணிய கைங்கரியத்துக்கு அஸ்திவாரமாக இருந்தது பாஸ்ட்டியர் க ண் டு பி டி க் த அரிய உண்மையே யாகும்.

அந்தக் காலத்தில் பிரான்ஸ், இ க் த லி போன்ற தென் ஐரோப்பிய தேசங்களில் எல்லாம் பட்டுத்தொழில் அதிகமாயிருந்தது. ஆல்ை திடீ ரென்று பட்டுப் பூச்சிகளிடையே ஒரு விதமான நோய் உண்டாகி அங்கத் தொழில் அடியோடு 117