பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

ஜெர்மனி கே சத்துக்கும் போர் டேக்க ஆரம்பிக்க விட்டது.

அந்தக் காலத்தில் ஐரோப்பாவில் பிரான்ஸ் தேசம்தான் பி ராதான்யம் அடைக் கிருந்தது. அதைக் காண அப்பொழுது ஜெர்மனியில் பிரதம மந்திரியா யிருந்த பிஸ்மார்க் என்பவருக்குப் பொறுக்கவில்லை. அதல்ை அவர் அங்க முக்கிய ஸ்தானம் தம்முடைய தேசத் துக்குக் கிடைக்கு மாறு செய்ய எண்ணி, பிரான்ஸோடு சண்டை செய்வதற்கார் ஆயத்தங்கள் எல்லாம் அங்காங்க மாகச் செய்தார். அதன் பின் பிரஞ்சு அரசனைக் சண்டைக்கு இழுப்பகெப்படி என்று யோசிக் தார். அவனுக்கு ஆத்திர மூட்டக் கூடிய பொய்த் தந்தியொன்று வெளியாகுமாறு சூழ்ச்சி செய் தார். அந்தப் பொறியில் அக் கப் பைக்தியக் கார அரசன் அகப்பட்டுக் கொண்டான், ஆயக்கம் எதுவுமின்றி அமர்க்களத் திக்குப் புறப்பட்டு விட் டான்.

அப்பொழுது கார்மல் கலாசாலையில் படித் துக் கொண்டிருந்த மாணவர்கள் ப ட் ட | ள த் தி ல் சேர்ந்து ராணுவ சேவை செய்யவேண்டிய கட்டாய மில்லை. ஆயினும் அவர்கள் எல்லோரும் அதிக உற்சாகமாகப் போருக்குப் போகப் புறப்பட்டார் 45 6-7 அவர்களுடன் பாஸ்ட்டியருடைய மகன் பதினெட்டு வயதானவனும் சென்றான். அவருங் கூட பாதுகாப்புப் படையில் சேர்ந்து சேவை செய்ய விரும்பினர். ஆனல் அவர், காம் பக்கவாத 20