பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லூயி பாஸ்டியர்

நோயாளி, இன்னும் பரிபூரணமாகக் குணம் அடை யாதவர் என்பதை மறந்து விட்டார்.

அவ்விதம் மாணவர்கள் போனபின் அந்தக் கலாசாலை ராணுவ வைத்திய சாலையாக அமைக்கப் பட்டது. ஆயினும் பாஸ்ட்டியர் அங்கேயே இருந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க உத்தேசித்தார். ஆல்ை பாரிஸ் மு ற் று ைக | ட ப் ப ட் டா ல், அப்பொழுது ஊருக்குள் உள்ள உணவைக் கொண்டுதான் சமாளிக்க வேண்டும், அதனல் சண்டை செய்யாதவர்கள் அங்கிருப்பது அவைசி யமாகக் கஷ்டம் தருவதாகும் என்று அவருடைய நண்பர்கள் ஞாபகப் படுக்கினர்கள். அதன் மேல் அவர் தம்முடைய சொந்த ஊராகிய ஆர்பாய்க்குச் சென்றார்.

அங்கே வழக்கம்போல் நூல்களைப் படிப்பதி அலும் ஆராய்ச்சி செய்வதிலும் காலங்கழிக்க

எண்ணினர். ஆனல் அது ஒன்றும் செய்ய முடிய வில்லை.

அக்கிரமமாக யு க் த ம் சிருஷ்டிக்கப்பட்ட அணியாயத்தை எண்ணி மனம் புழுங்கினர். அதில் சேர்ந்து போர்முனைக்குச் சென்றுள்ள அருமந்த குமாரனைப்பற்றிய செய்தி யாதோ என்று கவலை கொண்டார். அந்த யுத்தம் ஆரம்பித்து மூன்று வாரங்கள் ஆகவில்லை, அதற்குள் இரண்டு பெரிய பிரஞ்சு சைன்யங்கள் ஜெர்மானியரிடம் ஆயுதங் கஇளச் சமர்ப்பித்து விட்டன. அதோடு பிரஞ்சு அரசனும் ஜெர்மானியரிடம் கைதியாய் விட்டான். 121