பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்க்கிமிடீஸ்

ஜலத்தில் இழக்க நிறைபோல் காற்றில் பத்தொன் பது மடங்காக இருக்கவில்லை, அதை விடக் குறை வாகவே இருந்தது. ஆதலால் அரசனுக்குப் பொற் கொல்லன் செய்துள்ள கிரீடம் முழுவதும் தங்க மால்ை, அதுவும் தண்ணிரில் தன்னுடைய கிறையில் பத்தொன்பதில் ஒன்றே இழக்கவேண்டும் என்று எண்ணினர். #

அப்படியே அதை அரசனுடைய முன்னிலை யில் நிறுத்துக் காட்டி, அங்தப் பொற்கொல்லன் பொய்யனே என்பதை கிரூபித்தார். அவ்விதமாக, அவர் தெப்பக்குளத்தில் கண்டுகொண்ட அந்த ச் சித்தாந்தத்தை ஆதாரமாக வைத்தே விஞ்ஞான சாஸ்திரத்தில் அநேக முக்கியமான விஷயங்கள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன.

ஆர்க்கிமிடீஸ் கல்ல குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தந்தை பிடியஸ் என்பவர் வானசாஸ் திரியா யிருந்தார். ஆர்க்கிமிடீஸ், எகிப்து தேசத்தி அள்ள அலக்ஸாண்டிரியா என்னும் நகரத்தில் அக் காலத்தில் பிரசித்தி பெற்று நடந்து வந்த சர்வ கலாசாலேயில் கல்வி பயின்றார். அங்கத் தேசத்தி லிருந்த சமயம் அங்குள்ளவர்க்கு ஆழமான கிணற் றிலிருந்து ஜலம் இறைத்து வயல்களுக்குப் பாய்ச்சு வதற்கு உதவியாக ஒரு யந்திரம் செய்து கொடுத் தாா.

அவர் படிப்பு முடிந்து சுதேசம் வந்து சேர்க்க பின், அவருடைய அறிவையும் திறமையையும் கண்டு, ஹைரோ அா சன் அவரை அதிகமாகப் 7