பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

பெறத் தகுந்தவ ேைவன்’ என்று கூறி அந்தப் பதவியை வே ண் ட ம் எ ன் று மறுத்து விட்டார்.

அதன்பின் அவருடைய பழய மாணவர்களில் ஒருவர் ரோயத் என்னும் ஊரில் தம்முடன் வசிக்கு மாறு அழைத்தார். அங்கே போய் மறுபடியும் சாராய ஆராய்ச்சியையே மேற் கொள்ளலார்ை. அதல்ை அக்கம் பக்கத்திலிருந்த சாராயச் சாலை கள் எல்லாம் அவருடைய யோசனைப்படி நடந்து அதிகமான நன்மைகளை அடைந்தன. காற்றும் காற்றிலுள்ள தாசியும் சாராயத்தைச் சாராதபடி செய்ய வேண்டு மென்பதே அவருடைய யோசனை. அவர் காற்றிலுள்ள துளசிக்குப் பாமவிரோதி அதி லுள்ள கிருமிகள்தான் ஆகாரங்களைக் கெடுத்து ஆரோக்கியத்தைக் குன்றச் செய்வதால், அவர் சாப்பிடும் தட்டையும் குடிக்கும் லோட்டாவையும் அநேக முறை துடைத்துத்தான் உபயோகிக்க வேண்டும் என்று உபதேசித்தார்.

1874-ம் வருஷத்தில் பிரஞ்சு சட்டசபையார் அவருக்கு வருஷங்தோறும் ஐநூறு பவுண் அளிப் பதாகத் தீர்மானித்தார்கள். அ ப் .ெ ப ா ழு து அவருக்கு வயது ஐம்பதது இரண்டு, அதோடு அரை குறையாகக் கு ண மா ன பக்கவாத நோயாளியாகவும் இருக்தார். அதல்ை அங்தப் பென்ஷனைக் கொண்டு யாதொரு வேலையும் செய் யாமல் அந்திய காலத்தைக் கழிப்பார் என்று அசேகர் எண்ணினர்கள். ஆனல் “வேலே செய்யா 194