பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லூயி பாஸ்டியர்

கோடி பவுன் நஷ்டம் அடைவதாக இருந்தது மாறி விட்டது. ஜெர்மனி பிரான்ஸிடம் அபராதமாகப் பெற்றது இருபது கோடிப் ப வு ைகு ம். அங்க இருபது கோடியையும் அவர் இந்த விதமாகத் தேடிக் கொடுத்து விட்டார் என்று எல்லோரும் பாராட்டினர்கள்.

கோழி நோய் சம்பந்தமாகக் ைக ய | ண் ட முறையையே ஆடுமாடு சம்பந்தமாகவும் கையாண்டு அந்த நோயையும் ஒட்டலானர். அது ஒடியே போய்விட்டது, அக்த நோய் இப்பொழுது ஐரோப் பிய தேசங்களில் அநேகமாக இ ல் லை என்றே கூறலாம். அதல்ை ஆண்டு தோறும் கோடிக் கணக்கான மக்களும் கோடிக் கணக்கான ஆடு மாடுகளும் இறந்து போவது கின்று விட்டது. அதனால் உண்டாகும் நன்மைகளே யாரால் அளந்து

கூற முடியும்?

அதன்பின் 1880-ம் வருஷத்தில் வெறி நாய் கடிப்பதால் உ ண் டா கும் பயங்கரமான நோய் அவருடைய கவனத்தை ஆகர்ஷித்தது. காய்க்கு வெறிபிடித்து விட்டால் அது ஜலம் குடிப்பதில்லை; அல்லும் பகலும் ஊளையிட்டுக்கொண்டே இருக் கும். அவிழ்த்து விட்டால் அங்கு மிங்கும் ஒடி அகப்பட்ட பிராணிகளை எல்லாம் கடித்துவிடும். அது கடித்த மனிதர்கள் அ ைத ப் ேபா ல ேவ வெறி கொண்டு அளவிலாக் கஷ்டம் அனுபவிப் பார்கள். அந்த வியாதி முற்றும்பொழுது அடங் காத தாகம் உண்டாகும்; ஆயினும் அந்த வியாதி 127