பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விக கு ானப் பெரியார்கள்

யஸ்தர்கள் ஜலத்தைக் கண்டதும் அஞ்சி ஒடுவார் கள். ஆற்றில் ஜலம் ஒடுகிற சப்தத்தைக் கேட் டால் கூடச் சகிக்கமாட்டார்கள். அந்த காவறட்சி யாலோ அல்லது ஆயாசத்தாலோ அதி சீக்கிரத் தில் இறங்து போவார்கள்.

இங்த விதமாக அநேகர் வெறிநாய் கடித்துத் துன்பப்படுவதைக் கண்ட பாஸ்ட்டியர் மனம் புழு வாய்த் துடித்தது. இந்த நோய்க்குச் சிகிச்சை யாது என்று சிந்தித்தார். இந்த நோயை வெல் வது.ஜெர்மானியரேவெல்வதிலும்மேலாகும் என்று எண்ணினர். இதன்மூலம் என்னுடைய தாய்காட் டுக்கு எத் துனே கெளரவம் உண்டாகும் என்று கருதினர்.

ஆல்ை அது பற்றிய ஆராய்ச்சி அதிக அபாய கரமான தாகும், ஆடுமாடுகள் கோழிகள் நோயுற். ருல் அவைகளிடம் போகலாம், ஆராயலாம். ஆனல் வெறிபிடித்த காய்களிடம் அணுகுவது எப்படி ? ஆயினும் பாஸ்ட்டியர் அதைக் குறித்துக் கொஞ்ச மும் அஞ்சவில்லை. அநேக வெறிநாய்களைக் கட்டி வைத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்ய ஆரம்பிக் தார்.

அவற்றின் உமிழ்நீரே விஷமாயிருப்பதால், அதைக்கொண்டு சில சோதனைகள் செய்ய விரும் பினர். அதற்காக இரண்டு வேலைக்காரர்கள் ஒரு வெறிநாயைக் கட்டிக்கொண்டுவந்து ஒரு மேஜை யின் மீது படுக்கவைத்தார்கள். அதுவரை சரி, அதன்மேல் அதன் வாயிலிருந்து உமிழ்நீரை எடுப் பக எப்படி? அதன் காவடியில் பாத்திரம் வைத்து 128