பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லூயி பாஸ் டியர்

ஏங்க முடியாது. அதனல் பாஸ்ட்டியர் கைர்யமாக அதன் காவில் ஒரு குழாயை வைத்துத் தம்முடைய வாயால் உறிஞ்சி உமிழ்ைேர எடுத்தார். ஆஹா ! பிறர் நலத்துக்காக அவருக்கு உண்டான துணிவு தான் என்னே!

அவ்விதமாக ஆராய்ந்து ஆராய்ந்து அங்க நோயைக் குணப்படுத் துவதற்கான சிகிச்சைமுறை யைக் கண்டுபிடித்தார். அங்க வியாகி வே8லசெய்ய ஆரம்பிக்கப் பதிலுை நாட்கள் செல்லுகின்றன என்றும்.அதன் இருப்பிடம்மூளையின் அடிப்பாகமே என்றும் கண்டார். அதல்ை வெறிநாயின் மூளை யின் அடிப்பாகத்தை அறுத்து எடுத்துக் காற்றில் உலரவைத்து விஷம்குறைக்க கிருமிகளைக் கயாரித் தார். அவை பதிலுை நாட்கள் உலர்ங் கால் அவ் வளவு விஷத்தையும் இழந்து விடுகின்றன. அங்க விதமாகக் கிருமிகளின் விஷத்தைக் குறைத்து அவற்றின் மூலம் வெறிநாயால் கடிக்கப்பட்ட மிரு

கங்களைக் குணப்படுத்தினர்.

அந்த முறையையே மனிதர்க்கும் உபயோ கிக்கலாமோ ? வெறிநாய் கடிப்பதால் மிருகங் களுக்கு உண்டாகும் நோயும் மணிகர்களுக்கு உண் டாகும் நோயும் அநேகமாக ஒன்று கான். அவர் கண்டுபிடித்த சிகிச்சையை அனுஷ்டிக்க மிருகங் கள் ஒன்று பாக்கியில்லாமல் அனைத்தும் குணம் அடைந்து விட்டன. ஆயினும் நாம் அறியாக விஷ யம் ஏதேனும் இருந்துவிட்டாலோ, அப்போது நம்முடைய சிகிச்சை பலியாமல் போய்விடுமே, அத 9. 129