பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

போற்றி வந்தான். ஆனல் ஆர்க்கிமிடீஸோ, அரச சபை விஷயங்களில் அதிகமாகக் கலந்துகொள் ளாமல், தம்முடைய ஆராய்ச்சி விஷயங்களிலேயே ஆழ்ந்து வந்தார். அவர் எவ்வளவு அாரம் அவை களில் தம்மையே மறந்து ஆழ்ந்துவிடுவார் என் பதை அம்மணமாக ஓடிய விஷயத்திலிருந்து அறிந்து கொண்டோம் அல்லவா? அவ்விதமாக ஆராய்ச்சிகள் செய்வதில் புகுந்துவிட்டால், அவர் ஊண் உறக்கம், ஸ்கான பானம், எல்லாம் அறவே மறந்து போவார். அவருடைய குடும்பக் கார்தான் அவ் விஷயங்களில் சிரத்தை எடுத்துக் கொள் வார் கள். அவரை ஸ்நானம் செய்யத் தாக்கிக்கொண்டு போனல், அப்பொழுதுங்கூட அவர் தம்முடைய உடம் பின் மீது லோப் துறையைக் கொண்டு கேஷத்திர கணித உருவங்களை வரைந்து கணக்குப்

போட ஆரம்பித்து விடுவாராம்.

அவருக்கு அறிவினல் எதுவும் சாத்தியம் என் பது திடமான கம்பிக்கை. அவ் விஷயமாக ஒரு சமயம் அரசனிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது ‘ஆஹா அப்படியா கினைக்கி மீர், அதோ அந்தக் கடப்பாரையையும், அ ைத ஊன்றிக்கொள்ள இடமும்தாரும், அதைக் கொண்டு இக்க உலகத் தையே தூக்கி எறிந்து விடுகிறேன், பாரும்’ என்று கூறினர்.

அப்படி உலகத்தைப் புரட்டவேண்டாம், யாராலும் நகர்த்த முடியாத கனத்த வஸ்துக்களைப் * | ட்டில்ை போதும் என்று மன்னன் எண்ணின்ை.

W