பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

என்னும் போலிஷ் பாடகர் இயற்றிய கீர்த்தனே களைக் கேட்டதும் ருஷ்யச் சக்கிரவர்த்தி நிக்கோ லஸ் ‘ஆஹா ! என்ன அபாயகரமான சங்கீதம் !

அழகான ரோஜா மலரின் அடியில் மறைந்துள்ள பீரங்கிகள் அல்லவோ’ என்று கூறினம்ை.

ஆதலால்தான் மேரியின் பெற்றாேர் குழந்தை களே ருஷ்யப்பாடசாலைக்கு அனுப்பாமல் இருக் தார்கள். ஆனல் மேரிக்கு ஒன்பது வயதான பொழுது அவருடைய தாயார் காலமாய் விட்டார். அதனுல் குழந்தைகள் ருஷ்யப் பாடசாலைக்குப் போகவேண்டிய கிலேமை ஏற்ப ட் டு வி ட் ட து. அங்கே ஆசிரியர்கள் குழந்தைகளைக் கொடுமை யாக நடத்தினர்கள். ஆயினும் மேரி அங்கே ஆறு வருஷகாலம் அதிக சிாக்தையோ டு கல்விபயின்று வங்தார். அவருடைய தந்தைக்குப் போலவே அவ ருக்கும் இலக்கியத்தில் அதிகப் பிரியமுண்டு. ஆயி: அனும் அவர் கணிதத்தையும் விஞ்ஞானத்தையுமே அதிக விருப்பத்தோடு படித்தார். அங் த சாஸ்திரங் களில் படித்தவைகளை சோதித்து அறிவை வளர்த் துக்கொள்வதற்கு ஆராய்ச்சிசாலை இல் லே யே என்று அடிக்கடி வருந்தினர்.

அவருடைய தங்தை கலாசாலை ஆசிரியராக யிருந்தும் தரித்திரமாகவே இருந்தார். ஆதலால் மேரி பதினைந்தாவது வயதில் பாடசாலைப் படிப்பை கிறுத்திக்கொண்டு, அடுத்த கிராமத்து தனவந்தர் ஒருவருடைய குழங்தைகளே கவனித்துக்கொள்ளும் வேலையைஏற்றுக்கொண்டார். அந்தக் கிராமத்தில் 158