பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

சர்வகலாசாலை அதிபர் ‘ஆஹா பெண்களா விஞ் ஞானம் படிப்பது? அவர்களுக்காகச் சமையல் வகுப்புக்களை அமைத்திருக்கிருேம், அதில் சேர்க் துக்கொள்’ என்று கூறினர். அந்தக் காலத்தில் ஆங்கில நாட்டில் கூட பெண்கள் வைத்தியம் கற் றுக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. அதற்காக அவர்கள் பிரான்ஸ் தேசத்துத் தலைநகரமாகிய பாரிஸ்-க்குத்தான் வந்துகொண்டிருந்தார்கள்.

அதுபோல் நம்முடைய மேரி அம்மையாரும் விஞ்ஞானம் கற்கப் பாரிஸு நகரத்துக்கே வந்து சேர்ந்தார். அவர் ஏற்கனவே பிரஞ்சுபாஷையை அறிந்திருந்தார். அதோடு பாரிஸிலுள்ள ஸார் .ே பார் ன் சர்வகலாசாலேதான் பெண்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்திருந்தது. அங்க நாட்டு மக்களும் போலிஷ் ஜனங்களிடம் அனுதா பம் உடையவர்களாய் இருந்தார்கள். அதனல் அவர் பாரிஸ்-க்கு வந்தது நல்ல அதிர்ஷ்டமாக அமைகதது.

அவரிடம் பணம் கிடையாது. அவர் வேலை பார்த்துச் சேர்த்துவைத் திருந்த சொற்பப்பணத் தைக் கொண்டே பாரிஸுக்கு வந்து சேர்ந்தார். அங்கே தம்முடைய போலிஷ் மக்கள் சுதந்தா மாய் வாழ்ந்துவந்த ஒரு தெருவில் ஒரு சிறு அறையை வாடகைககு அமர்த்திக்கொண்டார். அது ஆருவது மாடியில் இருக்கபடியால் அவரு டைய பாத்திரத்திலுள்ள ஜலம் பணியால் கட்டி யாக இறுகிப்போகும். அவருக்கு இாவில் குளிர் தாங்க முடியாது, அதற்கு வேண்டிய ரோமக் கம்ப 140