பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேரி கூரி தேவி

அடுக்க வருஷம் 1897-ம் வருஷத்தில் அவர்க ளுக்கு ஜ"ன் என் மறும் கAலக்குழங்தை பிறந்தது. அதைப் பார்க் மக்கொள்ள ஆயாள் நியமிக்க அவர்களிடம் பணம் ைெடயாது. ஆனல் நல்ல வே8ளயாயப் பியருடைய கங்கையார் வங் ம்ப

An i அது த )

கள் அாப் சாலக்குப் போயிருக்கும் சமயத் நிஸ் குழங்தையைக் கவனிக் வந்தார்.

இப்ெ I of (IM I ( ) க்ஸ் முக குக க ண் டிை என்று _யன்ெ முர்களே, அதை க கண்டுபிடித்த ஸர் வில்லியம் சுருக்ஸ் என்பவர் பெரிய ஆங்கில விஞ் ஞான அறிஞர். அவர் ஒரு கண்ணுடிக் குழாயி அலுள்ள காற்றில் 10 லட்சக்தில் ஒருபங்கு மட்டும் இருக்குமா. செய்துகொண்டு, அத ைதி மின் சார சக் கியைச் செல்லுமாறு செய்தார். அப்பொழுது அக்கக் குழாயில் எஞ்சியிருக்க காற்று அழகான பச்சைகிறமாகப் பிரகாசித்தது. அந்தக் குழாயை அறிஞர்கள் க்ரூக்ஸ் குழாய் என்று கூறுவார்கள்.

1895-ம் வருஷத்தில் ஒருநாள் ராண்ட்ஜன் என் அனும் ஜெர்மன் விஞ்ஞான சாஸ்திரியார் க்ரூக்ஸ் குழாய் சம்பந்தமாக சில ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அங் த அறையின் ஒரு மூலையில் ஒரு மேஜை மீது ஒருவிதமான மஞ் சள் வஸ்து தடவிய அட்டையொன்று வைக்கப் பட்டிருந்தது. அவர் க்ரூக்ஸ் குழாயினுள் மின்சார சக்தியை அனுப்பிய உடனே, அதில் எப்பொழு தும்போல் பிரகாசமான ஒளி உண்டாயிற்று. ஆல்ை அவர் குழாயைக் கறுப்புக் கடுதாசியால்

- 145