பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்க்கிமிடிஸ்

அதற்காகக் கரையில் புதிதாகக் கட்டப்பட்டு கின்ற கப்பல் ஒன்றில் சாமான்கள் கிறைத்து, ஜனங்களை யும் ஏறிக் கொள்ள ச் சொன்னன். அங்தக் கப்ப8ல நகர்த்தும், பார்ப்போம்! என்று ஆர்க்கிமிடீஸிடம் கூறினன். அவர் ஒரு யத்திரம் கயார் செய்தார். அதில் பல தினுசான கப்பிக் கட்டைகளும் கயிறு களுமே காணப்பட்டன. அதன் கடைசியிலிருந்த கைப்பிடியை யாதொரு சிரமமுமின்றிக் சுற்றினர். அவ்வளவுதான், அங்தக் க ப் ப ல், சாமான்க ளோடும் ஜனங்களோடும், ஜலத்தில் மிதந்து பாய் விரித்துக் காற்றின் வேகத்தால் கம்பீரமாக

வருவது போல, அவரிடம் வந்து சேர்ந்ததாம் !

ஆர்க்கிமிடீஸ் அரசனுக்கும் ஜனங்களுக்கும் எத்தனையோ விதமான யங் திர சாதனங்கள் செய்து கொடுத்தார். ஆயினும் அவைகளே அவர் ஒரு பொழு தும் பிரமாதமாகக் கருதவில்லை. அவைகளை யெல்லாம் அறிவு ஆராய்ச்சியைக் காட்டிலும் தாழ்ந்தவைகளாகவே மதித்தார். உபயோகமோ உபயோகமில்லையோ, உண்மையைக் காண்பதுவே உயர்ந்த விஷயம் என்று எண்ணினர். அதனல், அவர் அத்தனே யந்திரங்கள் செய்தபோதிலும், அவைகளில் ஒன்றைப் ப ம் றி க் கூட எழுதி

வைத்தாரில்லை.

ஆல்ை இதைக் கொண்டு அவர் ஒன்றுமே எழுத வில்லை என்று எண்ணிவிட வேண்டாம். அவருக்கு அவ்விதமாக உபயோகமாகும் யந்திரங் களைப் பற்றித்தான் வெறுப்பேயன்றி, அறிவு

9