பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேரி கூரி தேவி

அறையில் ஒளியேது, அது எப்பொழுதும் இருட் டாகவே தானே இருந்தது. அதோடு அங்கப் பிளேட்டுக்கள் கறுப்புக் கடுதாசியில் அல்லவோ பொதிந்து வைக்கப்பட்டிருந்தன. அப்படியிருக்க அவற்றிற்கு ஒளி வந்து சேர்ந்த து எப்படி ? அது தாம் வைத்திருந்த யுரேனிய வஸ்து விலிருந்து தான் வந்திருக்க வேண்டுமென்று அனுமானித் தார். அனேக ஆராய்ச்சிகள் செய்து அக்த அனு.

மானம் உண்மையே என்று கண் டார்.

க்ரூக்ஸ் குழாயில் மின்சாரம் சென்றால் எக்ஸ்ரே என்னும் ஒளி உண்டாகிறது. அது சாதாரண ஒளி எதுவும் நுழையாத வஸ்துக்களிலும் நுழைந்து செல்லும் ஆற்றல் உடையதாக இருக்கிறது. அதே போன்ற ஒளி க்ரூக்ஸ் குழாயும் மின்சார சக்தியும் இல்லாமலே யுரேனியம் என்னும் வஸ்துவில் சதா காலமும் உண்டாய்க் கொண்டிருக்கிறது. அதை அறிஞர்கள் பெக்கால் ஒளி என்று கூறுவார்கள். இந்த இரண்டு விஷயங்களையும் அறிந்ததும் கூரி தேவியார் இதைப் பற்றி ஆராய ஆவல் கொண் டார். இந்த விதமான ஒளியும் சக்தியும் யுரேனியக் கட்டிகளிடம் உண்டாவதேன் என்று ஆலோசிக் தார். இந்த ஒளியும் சக்தியும் இதர வஸ்துக்களி’ லும் உண்டா என்று அறிய விரும்பினர். அகல்ை அங்தக்காலத்தில் ரஸாயன சாஸ்திரிகள் அறிக் திருந்த சகல ரஸாயனப் பொருள்களையும் ஆராய லானர். அதன் பயனக தோரியம் என்னும் வஸ்து வும் அந்த விதமான சக்தியுடையதாக இருப்பதைக் 1 O 145