பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

டியது மில்லை, பிராணவாயுவோடு சேர்ந்து உண் டாக்கிக் கொள்வதுமில்லை. அது தானகவே உஷ் ணத்தை உண்டாக்கிக் கொள்கின்றது. ஆண்ட வன்தான் சுயம்பிரகாசமானவன் என்று ஆன் ருேர் கூறுவார்கள். அங்தக் கல்யாண குணத்தில் ஆண்டவைேடு இந்த ரேடியவஸ்து போட்டிபோட் டுக்கொண்டு சதாகாலமும் சுயம் பிரகாசமாம் இருந்து கொண்டிருக்கிறது.

இந்த சுயம்பிரகாசமான அதிசயவஸ்து பார்ப் பதற்கோ சதாரணமான கறியுப்புப்போன்ற ஒரு வெண்பொடியாகவே இருக்கின்றது. இதிலிருந்து வரும் ஒளிக்கி னங்கள் யுரேனியத்திலிருந்து வரும் கிரணங்களை விட இருபது லட்சமடங்கு அதிக ஆற்ற அடையன. எத்துணேக் கடினமான வஸ்துவையும் துளைக்கக் கூடியவை. அது மட்டுமன்று, இந்த வஸ்துவுக்குக் கல்லைக் கற்கண்டாக்குவதுபோன்ற மங்திரசக்திகளுமுண்டு. நீரைப் பிரிக்கும், கண்ணு டியை கிறமுடையதாக்கும், வாஸ்லேனைக் கட்டியாக் கும், வளையும் ரப்பரை ஒடியும் பொருளாக்கும், வைரங்களைப் பலகிற ஒளி வீசச் செய்யும்.

இத்தகைய அதிசயமான ரேடியம் என்னும் வஸ்து கண்டுபிடிக்கப்பட்டதால், இதற்குமுன் அறிய முடியாதிருந்த அனேக விஞ்ஞான விஷயங் கள் இப்பொழுது தெளிவாய் அறியப்பட்டு விட் L-6-0T.

இந்த விஷயங்களில் எல்லாம் பிரதானமா னது, இந்த உலகம் என்பது யாது ? இதில் காணப் 150