பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

காசமான வஸ்துக்கள் நாளடைவில் கதிண மடைந்து குணங்கள் மாறி வேறு வஸ்துக்கள் காணும் இடங்களிலேயே அவை மாறிவிட்ட வேறு வஸ்துக்களும் காணப்படுகின்றன. அப்படி அவை மாறுவதற்கு வேண்டிய காலத்தைக் கணக்கிட்டு பூமியின் வயது 150 கோடி வருஷங்களுக்குக் குறை வில்லை என்று பெளதிக நூல் புலவர்கள் கூறு கிருரர்கள்.

இந்தவிதமாகக் கூரி தேவியார் கண்டுபிடித்த ரேடியமானது எத்தனையோ வழிகளில் அறிவுத் துறையில் அனேக உண்மைகளை விளக்கி வருகின் றது. அதோடு அது நம்முடைய நோய்களைக் குணப்படுத்துவதிலும் அபாாசக்தி உடையதாகக் காணப்படுகின்றது. அதைக் கண்டுபிடிக்குமுன் வைத்தியர்கள் உடம்பினுள்ளே உண்டாகும் புற் அறுக்களைக் குணப்படுத்த முடியாமல் திண்டாடினர் கள். ஆனல் ரேடியம் வந்த பின் அந்த வியாதிக் குரிய சிகிச்சையை அறிந்து விட்டார்கள். அதனல் ஆயிரக்கணக்கான நோயாளிகள் அனுதினமும் துன்பம் நீங்கிச் சுகம்பெற்று வருகிருரர்கள்.

ஆனல் நோயைக் குணப்படுத்த வேண்டுமா ல்ை அந்த வஸ்துவை அதிகமான அளவில் உண் டாக்கவேண்டுமல்லவா ? அ ப் ப டி உண்டாக்க வேண்டுமானல் அதைத் தார் எண்ணெய் கட்டியி லிருந்து பிரித்து எடுக்கும்முறையை வியாபார விற் பன்னர்கள் அறிய வேண்டுமல்லவா ? அங்கமுறை யின் ரகசியத்தை அறிய விரும்பி அமெரிக்காவி 154