பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேரி கூரி தேவி

விக்கவே எல்லாத் தேசங்களிலிருந்தும் ஏாாளமான கடிதங்களும் தங்திகளும் வந்து குவியலாயின. எங்கு பார்த்தாலும் ரேடியத்தின் பிரஸ்தாபமே அதிக மாயிருந்தது, அதைப்பற்றிப்பாடல்கள்கூடஎழுதப் படலாயின. அனுதினமும் ஜனங்கள் அவர்களைத் தரிசிக்க வங்க வண்ணமாய் இருந்தனர். அதை அவர்களால் தாங்க முடியவில்லை; ஆராய்ச்சிசெய்ய முடியாமல் தங்கள் காலம் வீணுவதைக் குறித்து வருந்தினர்கள். 1904ம் வருஷம் வஸங் தகாலத்தில் அம்மையார் எழுதிய கடிதமொன்றில்

  • ஜனங்கள் தங்களாலியன்ற அளவு எங்களை வேலை செய்ய வொட்டாமல் தடுத்து வருகின்றார் கள். புகழானது எங்கள் வாழ்வைக் கெடுத்து வருகின்றது. வெளியே தெரியாமல் வேலை செய்து வந்த எங்கள் காரியங்களுக்கு இடையூறு செய்து வருகின்றது ‘ என்று வருங்தினர். இந்த விதமா கப் புகழானது அவர்களுடைய வேலையைக் கெடு த்து வந்ததேயன்றி அவர்களுக்கு வேண்டிய சர்வ கலாசாலை ஆசிரியப் பதவியையோ ஆராய்ச்சி சாலை வசதிகளையோ செய்துகொடுத்து உதவி செய்யவில்லை.

1904ம் வருஷத்தில் அம்மையார்க்கு இரண்டா வது குழங்தை ஏவாள் பிறந்தது, அப்பொழுது அவர் அதிகமான பிரசவவேதனை அடைந்தார். ஆற்றல் எல்லாம் குன்றிப்போர்ை. ஆயினும் அவ சரம் அவசரமாக உடம்பைத் தேற்றிக்கொண்டு 159