பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மைக்கேல் பாரடே

இங்கிலாந்து தேசத்தில் ரம்போர்ட் என்னும் விஞ்ஞானி ஒருவர் விஞ்ஞானத்தை வளர்ப்பதற் காகவும் அதை ஏழை மக்களுக்குக் கற்றுக்கொடுப் பதற்காகவும் 1800ம் வருஷத்தில் ராயல் ஸ் காப னம்’ என்னும் ஆராய்ச்சிசாலை ஒன்று ஸ்தாபித் தார். அதில் வேலைசெய்துகொண்டிருந்த விஞ் ஞான இளைஞர் ஒருவர் 1821-ம் வருஷத்தில் ஒரு நாள் ஒருகம்பியையும் ஒருகாக்கக்கையும் கொண்டு சில பரிசோதனைகள் கடத்திக்கொண்டிருந்தார். அவர் பொடிக்கம்பியைச் சுருளாகச் *ம்றி அத அடே காங் கத்தடியை வைத்துக்கொண்டு, கis வழியாக மின்சாரத்தைப் போ கும் படியா அனுப்பிவைத்தார். உடனே அக்கச்சுருள் விரை வாகச் சுழல ஆரம்பிக்கது.

அவ்வளவுதான் அங்க விஞ்ஞானி அதைச் சுற்றி ஆகங்தக் கடத்தாட ஆரம்பித்துவிட்டார். தம்முடைய நண்பர்களே அழைத்துவந்து காட்டி ர்ை. இந்த வெற்றியை எப்படிக் கொண்டாடலாம், எல்லோரும் நாடகம் பார்க்கப் டோவோம், வாருங் கள் என்று அவர்களே அழைத்துக்கொண்டு போனர்.

மானந்தத்தில் மூழ்கி விட்ட இந்த விஞ்ஞானி  ? இவர் கண்டுபிடித்துவிட்ட பெரிய ரகசியம் யாது ?

I67