பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

இதல்ை நமக்குக் கிடைத்துள்ள கன்மைகள் Taor ?

இவருடைய பெயர் மைக்கேல் பாரடே, னை டன்மாநகருக்கு அருகிலுள்ள கிராமம் ஒன்றில் 1791-ம் வருஷத்தில் ஒரு கொல்லருடைய கடைசிப் புக்கிானகப் பிறந்தார். அவருடைய பெற்றாேங்கள் பரம கரிக்கிாராயிருந்தார்கள். அதனல் சிை’ கேல் சிறுவகை இருக்கும்பொழுதே லண்டனுக்கு வங்து குதிரை லாயத்துக்கு அருகிலிருந்த ஒரு குடிசையில் வாழலானர்கள். கங்தை குதிரிை*8 லாடம் அடித்து வந்தார். மைக்கேல் 9 வது கா யிருந்தபொழுது அவருக்கு ஒரு வாரத்துக்கு ஒரு ரொட்டிதான் கொடுப்பார்களாம்.

சாப்பாட்டுக்கே இப்படித் திண்டாடும்பொ சிேசி கல்விக்கு எங்கே போவது ? ஏதோ காலைந்து வரு ஷகாலம் எழுதப் படிக்கக் கற்றுக்கொடுக் தா கள். அவ்வளவுதான் அவருடையப் பள்ளிக்க-H -|.

அதன்பின் அவருடைய கங்கையார் அவருக் குப் 13வது வயது வந்ததும் அவரைத் Lbap - வீட்டுக்குப் பக்கத்திலிருந்த ஒரு புஸ்தகவியா பாரி யிடம் வேலைபார்க்கும்படி அனுப்பிவைத்தி” அங்கே அவர் தினந்தோறும் காலையில் கடையைப் பெருக்கிவிட்டு எஜமானர் கொடுக்கும் பத்திரிகை களே வீடுவீடாகக் கொண்டுபோய்க் கொடுத்து கார். அவர் சிறுவயதாயிருந்தும் காள்தோ அது பல மைல் அாரம் நடக்கவேண்டியவராயிருத்தார். 168