பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மைக்கேல் பாரடே

அவர் பிற்காலத்தில் இந்தமாதிரியாகப் பத்திரிகை களே விற்கும் சிறுவர்களைக் கண்டால் தம்முடைய அ.துபவங்களே கினைத்து அவர்களிடம் அன்பும் அதுதாபமும் காட்டி வந்தார்.

அவர் தம்முடைய வேலையை வெகு ஒழுங்கா கச் செய்துவக்க படியால் அவருடைய எஜமானர் அவரை அடுத்த வருஷத்திலேயே பு ஸ் த கம் பைண்ட் செய்யும் தொழிலில் சேர்த்துக்கொண் 1ார். மைக்கேல் இந்தத் தொழிலை வெகு கன்றா சிக் கற்றுக்கொண்டார். பிற்காலத்தில் பெரிய விஞ்ஞானி ஆனபிறகுகூட அவர் தம்முடைய பிர சங்க உரைகளை யெல்லாம் தாமே வெகு அழகாக பைண்ட் செய்வார். அவற்றை எல்லாம் இன்றுங் கூட ராயல் ஸ்தாபனத்தின் புஸ்தக கிலேயத்தில் பார்க்கலாம்.

இப்படிப் புஸ்தகம் பைண்ட் செய்யும் தொழில் தான் அவரை விஞ்ஞானியாக ஆக்கிற்று. பைண்ட் செய்வதற்காக அநேக விதமான புஸ்தகங்கள் அவரிடம் வந்து சேரும். ஆயினும் அவர் அவற்றுள் ரஸாயன நூல்களையும் மின்சார சாஸ்திரங்களையும் பைண்ட்செய்யாத ஒய்வுநேரங்களில் வாசித்து வங்தார். அந்த இரண்டு விஷயங்களையும் அறிவ தில் அவருக்கு அதிகமான ஆசை உண்டாயிற்று. மார்லெட் அம்மையார் எழுதிய ரஸ்ாயன நூல்களை யும் பிரிட்டிஷ் சர்வ விஷய சஞ்சிகையிலுள்ள மின் சாரக் கட்டுரையையும் ஆவலுடனும் அக்கரையுட அம் படித்தார்.

169