பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மைக்கேல் பாரடே

துடைத்து வைக்கவேண்டும். பாரடே விஞ்ஞான சாலைக்கு வர ஆசைகொண்டது இத்தகைய இழி வான வேலைகளைச் செய்யவா ? ஆனல் பாரடே இ ைவ க ளை இழிவாகக் கருதவில்லை, விஞ் ஞானம் கற்பதற்குத் துணேயாகவே கருதினர். அதல்ை அவர் எவ்வளவு சலிப்பும் கொள்ளாமல் சந்தோஷமாகவே இந்த வேலைகளைச் செய்து வங் தார். உலகப்பிரசித்திபெற்ற டேவியிடம் வேலை பார்க்கக் கிடைத்ததே என்று உள்ளம் பூரித்தார். டேவி ஆராய்ச்சிகள் செய்யும்பொழுது, கூடவே யிருந்து அவைகளைக் கவனித்து வந்தார். அவை களைப்பற்றித் தம்முடைய நண்பர்களுக்கு விபர மாக எழுதியும் வந்தார்.

அத்துடன் அந்த வருஷத்தில் சில வாலிபர்கள் விஞ்ஞான அறிவை உண்டாக்கிக் கொள்வதற் காக ஸ்தாபித்த நகர தத்துவச்சங்கத்தில் சேர்ந்து கொண்டார். அதோடு அவரும் அவருடைய நண்பர் மாகார்த் என்பவரும் “பரஸ்பர அபிவிர்த்தித் திட் டம்’ ஒன்று அமைத்துக்கொண்டு தங்கள் அறி வைப் பெருக்கி வந்தார்கள்.

அறிஞர்கள் பி ரசங்கங்க ள் கிகழ்த்தும் பொழுது பாரடே அவைகளைப் போய்க் கேட்டு வங்கதோடு அந்தப் பிரசங்கிகள் எவ்விதமாகக் கேட்போர் மனத்தைத் தங்களிடம் ஈர்க்கின்றார் கள், அவர்களிடம் காணப்படும் குறைகள் எவை என்பவற்றைப்பற்றி யெல்லாம் சிந்தித்து வந்தார். அவற்றைக் குறித்து அவர் தம்முடைய நண்பர் I75