பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

உண்டாக்குவதற்கான யங்திரங்களையும், உண்டாக் கும் சக்தியைச்சேமித்து வைப்பதற்கான சாதனங்க ளேயும் கிர்மாணித்தார்கள். ஆங்கில அறிஞர் காவண்டிஷ் என்பவர் ஆக்ஸிஜென் ஹைட்ரோ ஜென் என்ற இரண்டு வாயுக்களையும் மின்சார சக்தி யின் உதவியால் ஒன்று சேறும்படி செய்தபொ ழுது ஜலம் உண்டாயிற்று. இந்த உண்மைதான் அக்காலத்தில் மின்சாரத்தால் கண்ட உண்மை க எளில் மிக முக்கியமானதாகும்.

ஆயினும் அக்காலத்தில் மின்சார சக்தியை உண்டாக்குவது கஷ்டமாகவும் இருந்தது, அதிக மான அளவு உண்டாக்கவும் முடியவில்லை. ஆனல் இத்தாலி தேசத்தில் பிறந்த அறிஞர் வால்டர் என்பவர் எளிதில் உண்டாக்கும் முறையை 1800-ம் வருஷத்தில் உலகுக்கு அளித்தார்.

இக் காலி தேசத்து அறிஞர் கால்வனி என்ப வர் சில ஆராய்ச்சிகள் செய்துகொண்டிருந்தபொ ழுது ஒரு சமயம் ஒரு தவளையின் கால்களை ஒரு இரும்புத் தகட்டில் செப்புக் கம்பியால் பிணைத்து வைத்தார். அந்தச் செப்புக்கம்பியின் மறுமுனே இரும்புத் தகட்டைக் கற்செயலாகத் தொட்டபொ ழுது தவளையின் கால்கள் இழுத்துக்கொண்டன. இதைக் கண்டதும் அறிஞர் தவளையின் உடம்பில் மின் சாாசக்தி இருப்பதாக முடிவுசெய்தார். இந்த விஷயத்தை அறிந்ததும் வால்டா என்னும் அறி ஞர் அதைப்பற்றி ஆராயத் துடங்கினர். மின் 184