பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மைக்கேல் பாாடிே

பல மாதிரியாக மின்சாரக் கம்பியைப் பிடித்துப் பார்த்தார். ஆகா என்ன ஆச்சரியம்l அவர் கம் பியைக் குறுக்காகப் பிடிக்காமல் தெற்கு வடக் காகச் சம தூரத்தில் பிடித்தபொழுது வடக்கு பார்த்திருந்த காந்த ஊசி மேற்கு பார்த்து கின்று விட்டது. கம்பியில் மின்சார சக்தியைப் போகாத படி செய்ததும் காங்க ஊசி வடக்கு நோக்க வந்து விட்டது. மின்சார சக்தியை ம.றபடியும் கம்பியில் ஒழுகச் செய்ததும் ஊசி மறுபடியும் மேற்கு நோக்க ஆரம்பித்து விட்டது. ஆர்ஸ்டெட் அறிஞர் பல வருஷங்களாகச்செய்த முயற்சிகள் 1820-ம் வருஷத் தில் பலிகமாய் விட்டன. மின்சாரத்துக்கும் காக் கத்துக்கும் சம்பந்தமுண்டு என்று உலகறிய விளக்கிவிட்டார்.

இந்த விஷயத்தைப் பிற்காலத்தில் குறிப்பிட நேர்த்தபொழுது பாரடே அதுவரை விஞ்ஞான மாளிகையில் இருட்டாக இருந்த அறையைத் திறந்து விளக்கேற்றி வைத்துவிட்டார்.’’ என்று கூறினர். இந்தப் புகழுரை பாாடேக்கும் ஏற்கும், அது எப்படி என்பதைப் பார்ப்போம்.

ஆர்ஸ்டெட் காந்தசக்திக்கும் மின்சாரசக்திக் கும் சம்பங்கமிருப்பதைக்கண்டு கூறியதும் அநேக அறிஞர்கள் அதைப்பற்றி ஆராய ஆரம்பித்தார் கள். இந்த உண்மையை ஆதாரமாகவைத்தே ஏதேனும் ஒரு கம்பியில் மின் சார சக்தி ஒடுகிறதா இல்லையா என்பதைக் கண்டறிவதற்கான ஒரு கரு வியை அமைத் திருக்கிருரர்கள். ரஸாயனமுறையில்

187