பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

மின்சாரத்தை உண்டாக்குவதற்குக் காரணபூத ராக யிருந்த இத்தாலிய விஞ்ஞானி கால்வனி என் பவருடைய பெயரைக்கொண்டு இந்தக் கருவிக்கு ‘கால்வனோமீட்டர்’ என்று பெயரிட்டிருக்கிறார் கள். மின்சாரசக்தி சம்பந்தமான ஆராய்ச்சி செய் வோர்க்கு இதைப்போல் அதிக உபயோகமான கருவி வேறெதுவும் கிடையாது என்று கூறலாம்.

1825-ம் வருஷத்தில் வில்லியம் ஸ்டர்கஸ் என் கவர் ஒரு இரும்புத்தடியைச் சுற்றி செப்புக்கம்பி யைப் பல சுற்றாகச் சுற்றி வைத்துக்கொண்டு அங் பக் கம்பி மூலமாக மின்சாரத்தை ஒடச்செய்தார். இரும்புத்தடி காங் த சக்தி யுடையதாக ஆகிவிடுவ தைக் கண்டார்.

பாரடே அப்படி மின்சார சக்தியானது காந்த சக்தியை உண்டாக்குமானல் ஏன் காந்த சக்தியா னது மின்சார சக்தியை உண்டாக்கக் கூடாது என்று யோசித்தார். இது சம்பந்தமாக ஆராய ஆரம்பித்தார். இந்த ஆராய்ச்சிகள் ஏழு வருஷ காலம் நடைபெற்று வந்தன. இறுதியில் 1831-ம் வருஷத்திலேயே அவருக்கு வெற்றி கிடைக்கும் போல் தோன்றிற்று. அந்த வருஷத்தில் பத்து நாட்கள் ஆராய்ந்த பிறகே வெற்றிகண்டார். அப் படி ஆராய்ந்த ஐந்தாவது நாளில் தம்முடைய கண் பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் ‘ஏதோ இந்தக் தடவை ஜெயம் கிடைத்துவிடும் என்று தோன்று கிறது. ஆஞ்லும் கடைசியில் என்னுடைய தாண்டி” லில் மீன்தான் அகப்படுமோ அல்லது வெறும் 188