பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

புக் கம்பிக் குழலில் ஒட ஆரம்பித்து விட்டது. ஆகவே பாரடே காந்த சக்தியைக் கொண்டு மின் சாரசக்தியை ஏராளமான அளவில் உண்டாக்கும் படியான மார்க்கத்தைக் கண்டு விட்டார். அதை ஆதாரமாக வைத்துத் தான் ‘டைகமோ” என்னும் மின்சார உற்பத்தி யந்திரம் செய்யப்பட்டு வருகி றது. இந்த யந்திரத்தின் மூலமாகத்தான் இக் காலத்தில் ஏராளமாக மின்சாாசக்தியை உற்பத்தி செய்து சேமித்துவைத்து ஆயிரக்கணக்கான மைல் அாரம் அனுப்பி, அதைக்கொண்டு மில்களையும் ரயில்களேயும் ஒட்டுவதுபோன்ற அநேகவிதமான காரியங்கள்செய்து வருகிருரர்கள். ஆதியில் பொருள் கஜள ஒன்றாேடு ஒன்று உரைத்து மின்சார சக் தியை உற்பத்திசெய்தது விளையாட்டுப் பொருள் போலவே இருந்து வந்தது. வால்டா ரஸாயனம் மூலமாக மின்சார சக்தியை உண்டாக்கக் கற் றுக்கொடுத்தது. மின்சாரத்தை விஞ்ஞானிகளின் பரிசோகனசாலைக்கும் மின்சார மணிகளுக்கும் ரயில்வே தந்திகளுக்கும் உபயோகமாக்கிற்று. வால் டாவின் முறைமூலம் மின்சாரத்தை இடைவிடா மல் கம்பியில் ஒடச்செய்யலாமாயினும் அப்படி உண்டாக்கும் சக்தி அதிக வன்மையும் அளவும் உடையதாக இருப்பதில்லை. அத்துடன் அதை உண்டாக்க ரஸாயனப் பொருள்களைச் செலவு செய்யவேண்டியிருப்பதால் அதிகமான பொருட் செலவும் ஆவதாக இருக்கின்றது. ஆல்ை பாரடே கண்டுபிடித்த முறையைக் கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு மின்சாரக் காங்தத்தை J.90