பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மைக்கேல் பாரடே

ாலமாகங்கள் ஸ்விட் ஜர்லங்து தேசத்தில் போய் பவுகொண்டு வந்தார். அதே வருஷத்தில் | ம மந்திரி அவருக்கு பென்ஷன் கருவதாக ாமுயிர்ை. அதற்கு பாரடே “வேலைசெய்யச் சக்தி புள் u// u/st // பென்ஷன்வாங்க விரும்பவில்லை 19 ான். பதில் எழுதினர். பிரதமமந்திரி ‘தங்கள் வைக்கு வெகுமதியாகவும் விஞ்ஞானத்தை கெளரவிப்பதற்காகவுமே தர விரும்புகிருேம்’ வன். எழுதி வற்புறுத்தியதன்மேல் வாங்கிக் கொள்ள ச் சம்மதித்தார்.

அவருக்குப் பணத்தில் ஆசை கிடையாது. அவர் ராயல் ஸ்தாபனத்தின் அதிபராக இருந்த காலத்தில் கூட ஆண்டுக்கு நுாறு பவுன் ஊதியம் தான் பெற்று வந்தார். அந்த ஸ்தாபனமும் அவ ருடைய பிரசங்கங்களால் கிடைக்கும் பணத்தைக் கொண்டுதான் நடந்து வந்தது.

அதல்ைதான் “டிரினிடி ஹவுஸ்’ என்னும் ஸ்தாபனம் அவரைத் தங்கள் விஞ்ஞான ஆலோச காக நியமிக்கவிரும்பிய சமயத்தில் அவர் எந்தச் சமயத்திலும் நான் என்னுடைய காலத்தைப் பண மாகச் சிருஷ்டிசெய்துகொள்ள முடியும், ஆனல் இப்பொழுது பெறும் ஊதியம் சொற்பமேயாயி லும் என்னுடைய செலவுகளுக்குப் போதுமா னதே. அதற்கு அதிகம் எனக்கு எதற்கு?” என்று எழுதினர்.

ஆயினும் அவர்கள் அவருடைய உதவியை

ாடிய படியால் ஆலோசகராக இருக்க ஒப்புக் 1 <5 195