பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள் தவறு என்று காட்டிலுைம் திருத்திலுைம் எனக் குப் போானந்தமே உண்டாகின்றது” என்று பதில் எழுதினர்.

ஆம், அவர் அப்படித்தான் எழுதுவார், அவர் க்கு ஆனந்தம்தான் உண்டாகும். அவர் விஞ்ஞா னம் கற்க விரும்பும் மாணவர்க்குக் கூறிய பொன் மொழிகள் இவை:

‘விஞ்ஞானத்தை ஆவலோடு ஆராய்ந்து விஷ யங்களின் உண்மைகளை அறியுங்கள். ஆராய்ச்சி யில் தவறு என்று கண்டவைகளை யெல்லாம் தைரியமாக ஒதுக்கிவிடுங்கள்.”

அவர் இவ்வளவு கீர்த்திபெற்று விளங்கிய காலத்திலும் தம்முடைய பழய நண்பர்களையும் பழய வீட்டையும் மறந்துவிட வில்லை. சில சமயங்க ளில் தம்முடன் வேலைபார்க்கும் விஞ்ஞானியை அழைத்துக்கொண்டு போய் தாம் சிறுவயதில் வாழ்ந்த இடங்களையும் புஸ்தகங்கள் பைண்ட் செய்த கடையையும் காட்டுவார். அதுதான் நான் வேலைசெய்து வந்த மூலை’ என்று கூறுவார்.

அவர் 50 வருஷங்களாக இடைவிடாது அள வுக்குமிஞ்சி அதிகமாக வேலைசெய்து வந்தபடியால் 1861-ம் வருஷத்தில் பலவீனமாய் விட்டார். அத ல்ை ராயல் ஸ்தாபன உத்யோகத்தை ராஜினாமாச் செய்தார். அதன்பின் படிப்படியாக பலம்குறைந்து 1867-ம் வருஷத்தில் பரமபதம் அடைந்தார். அவர் மரணத்துக்குக் காரணம் அவர் பல வருஷங்களாக மின்சார ஆராய்ச்சி செய்யும்பொழுது உபயோ 196