பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

ஆராய்ச்சிகள் செய்வார். அப்படி அவர் இடை விடாமல் ஆராய்ச்சிகள் செய்து கண்டுபிடித்த பெரிய பெரிய விஷயங்கள் எவை?

உஷ்ணம் என்பது யாது ? வஸ்துக்கள் உஷ் ணமாவதன் காரணம் என்ன ? உஷ்ணம் என்பது காற்றில் உண்டாகக் கூடிய ஒரு வஸ்துவா? என் பது போன்ற கேள்விகள் அந்தக் காலத்தில் இருந்த விஞ்ஞானிகளுடைய மனத்தைக் கலக்கி வந்தன.

அநேக விஞ்ஞானிகள் ஒரு வஸ்து சுடும்பொ ழுது அதிலிருந்து அனுப்பிரமாணமான அாள்கள் புறப்படுவதாகவும் அதையே தான் நாம் உஷ்ணம் என்று கூறுவதாகவும் அபிப்பிராயப்பட்டார்கள். அவ்வாறு அபிப்பிராயப்பட்டார்களே தவிர யாரும் அந்தத் தூள்களே காணவும் இல்லை. அந்தத் தூள் கள் இருப்பதாகச் சோதனை மூலம் நிரூபிக்கவும் இல்லை.

இந்த விஷயத்தை ஆராய விரும்பினர் டேவி. ஆனல் டேவி ராயல் சங்கத்திற்கு வரும் முன்னரே ரப்போர்டு அது சம்பந்தமாக அநேக ஆராய்ச்சிக இளச் செய்திருந்தார். அவர் சிலகாலம் ஜெர்மனி யில் ராணுவ எஞ்சினியராக இருந்தார். அப் பொழுது ராணுவத் தொழிற்சாலையில் பீரங்கிகளைத் தொளையிடும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்படித் த்ொளையிடும்பொழுது அதிகமாக உஷ்ணம் உண் டாவதைக்கண்டு நெருப்பு எரிந்தால்தானே உஷ் ணம் உண்டாகும், இப்பொழுது இந்த உஷ்ணத்திற் 206