பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

லிருந்து வராததுபோலவே காற்றிலிருந்தும் வர வில்லை என்பதாக முடிவுகட்டினர்.

ஆயினும் ஒரு சந்தேகம். பெட்டியில் காற்று யில்லை என்பது உண்மை தான். ஆனல் பெட்டியி அனுட்பாகம் உஷ்ணமாயிருந்தாலோ என்று எண் னினர். அதல்ை பெட்டியினுட்பாகத்தையும் பனிக் குளிராகவே இருக்கும்படி செய்துகொண்டார். அப்பொழுதும் பனிக்கட்டிகள் உராய்ந்ததும் உருக ஆரம்பித்தன. அதைக் கண்டதும் உஷ்ணமா னது உராய்வதிலிருந்துதான் உண்டாகின்றது என்று தீர்மானம் செய்தார். உராய்வதானது பொருளிலுள்ள அணுக்களை அதிவிரைவாக அசை யும்படி செய்கிறது, அந்த அசைவைத்தான் உஷ் ணம் என்று கூறுகிருேம் என்று கருதினர்.

உஷ்ணம் சம்பந்தமாக ரம்போர்டு ஆரம்பித்து வைத்த காரியத்தை டேவி இந்த விதமாகப் பூர்த்தி செய்தார். இப்படி இங்த இரண்டு விஞ்ஞானிக ளும் உஷ்ணமென்பது அணுக்களல்ல, அணுக்க ளின் அசைவுதான் என்று அசைக்க முடியாதபடி சோதனைகள் மூலம் கிலைநாட்டியபோதிலும் விஞ் ஞானிகள் இதைப் பரிபூரணமாக ஏற்றுக்கொண் டது 50 வருஷங்களுக்குப் பிறகுதான்.

அங் தக்காலத்தில் விஞ்ஞானிகள் உஷ்ணத் தைப்பற்றி நன்கு அறியாதிருந்தது போலவே மின்சாரத்தைப் பற்றியும் நன்கு அறியா திருக்தார் கள். அவர்களுக்கு அது மிகுந்த ஆற்றலுடையது, அபாயகரமானது என்பது மட்டுமே தெரிந்திருங் தது. டே விக் கு அதைப்பற்றி ஆராயவேண் 212 =