பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ர் ஹம்ப்ரி டேவி

ண்க ரசாயனசோதனைகளில் உபயோகிக்கலானர். அங்கக்காலத்திலிருந்தே பெளதீக விஞ்ஞானிகள் ம்.ஷ்ணமென்பது யாது, மின்சாரமென்பது யாது. என்.று கண்டறிய முயன்றுகொண்டிருந்ததுபோ லவே ரசாயன விஞ்ஞானிகள் நீபென்பது தனி வஸ்துவா ? கூட்டுவஸ்துவா ? என்று கண்டறிய முயன்றுகொண்டிருந்தார்கள். 1800ம் வருஷத்தில் விக்கல்சன் என்பவர் மின்சார பாட்டரியிலுள்ள இரண்டு கம்பிகளின் முனைகளையும் ஜலத்துக்குள் அழைத்தபொழுது வாயுக்குமிழிகள் உண்டாவ தைக் கண்டார். அந்த வாயு எது என்று அறிய முயன்று இறுதியில் ஒரு முனையில் உண்டாகும் வாயு ஆகஸிஜன் என்றும் மற்றாெருமுனையில் உண் டாகும் வாயு ஹைட்ரோஜன் என்றும் கண்டறிக் தார். ஆல்ை அந்த வாயுக்கள் எப்படி உண்டா ன்ெறன? ஜலத்திலிருந்து உண்டாகின்றனவா மின்சார ஓட்டத்தில் இருந்து உண்டாகின்றனவா என்று அவரால் கூறமுடியவில்லை.

இதுமட்டுமன்று இன்னுமொரு கஷ்டமும் உண்

டாயிற்று. லிட்மஸ் என்று ஒரு வஸ்துயிருக்கிறது. அது லேகிறமாக இருக்கும். அதைக்கொண்டுதான் விஞ்ஞானிகள் ஒரு வஸ்து புளிச்சத்துடைய ஆஸிடா அல்லது உப்புச்சத்துடைய ஆல்கலியா என்று சோதித்து அறிவார்கள். நீலமான லிட்மஸ் ஆசிட் வஸ்துவோடு சேர்ந்தால் சிவப்பாக மாறும். இப் படிச் சிவந்ததை ஆல்கலியுடன் சேர்த்தால் மறு படியும் நீலமாய்விடும்.

215.