பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

வஸ்துக்களாக எண்ணுமல் தனி வஸ்துக்களாகவே எண்ணிவந்தார்கள். ஆனால் டேவிக்கு இது சந்தேக மாகவே இருந்தது. இதைச் சோதித்துப் பார்க்க வேண்டுமென்று வெகுகாளாக எண்ணிவந்தார். தண் ணிரைப் பிரிக்கும் இந்தப் புதிய மின்சாரமுறை யை உபயோகித்து அந்த இரண்டு வஸ்துக்களையும் பிரிக்கமுடியுமா என்று பார்க்க விரும்பினர். பிரிக்கமுடியுமானல் அவை கூட்டுவஸ்துக்கள்தான். பிரிக்க முடியாவிட்டால்தான் தனிவஸ்துக்கள் என்று எண்ணினர்.

அதற்காக அவர் கொஞ்சம் பொட்டாஷை எடுத்து பிளாட்டினத்தால் செய்த காண்டியில் வைத்து உருக்கினர். அது சன்றாக உருகியபின் மின்சாரபாட்டரியிலுள்ள கம்பிகளின் முனைகளில் ஒன்றை காண்டியோடு சேர்த்துவைத்துக்கொண்டு அடுத்தமுனையை உருகியிருந்த பொட்டாஷ-க் குள் வைத்தார். உடனே குமிழிகள் உண்டாக ஆரம்பித்தன. சிறிதுநேரத்தில் அழகான வெள்ளி நிறமான குமிழிகள் மேலே வந்து எரிய ஆரம்பித் தன. அதைக் கண்டதும் அவருக்கு உண்டான ஆனந்தத்திற்கு அளவேயில்லை. அந்த அறையைச் சுற்றி ஆனந்தக்கூத்தாடினர். ‘புதிதாக ஒரு உண் மையைக் கண்டதும் விஞ்ஞானிக்கு உண்டாகும் பேரானந்தத்திற்கு இணையான இன்பம் உலகில் ைெடயாது’ என்று ருஷ்யநாட்டு பெரிய விஞ்ஞானி க்ரபாட்கின் என்பவர் கூறுவது சிங்திக்கத்தக்க தாகும். -- 218