பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எலர் ஹம்ப்ரி டேவி

-- உருகிய பொட்டாவதிலிருந்து வெளியேவந்து னரிங் த வஸ்துதான் இப்பொழுது பொட்டாளியம் என்று சொல்லப்படும் உலோகமாகும். இந்த வித மாக டேவி சோடாவினுள்ளும் மின்சாரத்தைச் செலுத்தி ஸோடியம் என்னும் உலோகத்தைக் கண்டுபிடித் தார். பொட்டாஷ் என்னும் வஸ்துவி லிருந்து பிரித்ததால் பொட்டாளியம் என்றும், ளோடா என்னும் வஸ்து விலிருந்து பிரித்ததால் ஸோடியம் என்றும் பெயர் கொடுத்தார்.

1774ம் வருஷத்தில் ஸ்வீடன் தே சத்திலிருந்த வில் என்னும் ரஸாயன சாஸ்திரி முதன்முதலாக க்ளோரின் என்னும் ஒரு வஸ்துவைத் தயாரித்தார் ஆல்ை அது தனிவஸ்துவா, கூட்டுவஸ்துவா என் பது விஞ்ஞானிகளுக்குச் சந்தேகமாயிருந்தது . பெரும்பாலோர் அதை ஆக்ஸிஜன் சேர்ந்த கூட்டு வஸ்துவாகவே எண்ணிவந்தார்கள். இதையும் டேவி பரிசோதித்துப் பார்த்து அது கனிவஸ்துத் தானென்று கிரூபித்துக் காட்டினர். இப்பொழுது ாஸாயனசாஸ்திரத்தில் தனிவஸ்து என்பதை ஆங்கி லத்தில் எலிமென்ட் என்று கூறுவார்கள். அந்த ஆங்கிலப்பதத்தை முதல் முதலாக ரஸாயன சாஸ்தி ர்த்தில் உபயோகித்தவர் டேவிதான். அவர் பல விதமான சோதனைகள் செய்து உலகத்தில் 47 தனி வஸ்துக்கள் இருப்பதாகச் சொன்னர், பின்னல் வங் த விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகள் செய்த தன் பய கை இப்பொழுது 92 தனிவஸ்துக்கள் கண்டுபிடிக் கப்பட்டிருக்கின்றன. o

219