பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள் பூமிக்கடியில் இருப்பதால் பகலிலும் இரவுபோ லவே இருக்கும். அதல்ை அங்கு இரவு பகலாக விளக்கு எரிந்துகொண்டிருக்கும். ஆனல் அங்கக் காலத்தில் மின்சாரவிளக்குகள் கிடையா. எண்ணே விளக்குகள்தான் உண்டு ; அவற்றைக் கையில் கொண்டுபோவார்கள் வேலை செய்பவர்கள். சில வேளைகளில் ‘கரிவாயு அதிகமாக கிறைந்திருக் கும். அதனருகே விளக்கைக் கொண்டுபோனதும் அக்த வாயு கெருப்புப் பற்றிக்கொள்ளும். வெடி போல் பெரிய சப்தம் கேட்கும். சுரங்கம் முழுவ தும் பாழாய்ப்போகும். வேலை செய்வோர் அனை வரும் வெங்துபோவார்கள். அதல்ை அவர்களெல் லோரும், “ஐயோ! எங்களுக்கு உதவிசெய்ய விஞ் ஞானி யாருமில்லையா?’ என்று அழுது தவித்தார்

35 GNT.

இறுதியில் அவர்கள் கூட்டமாகக் கூடி டேவி யிடம் வந்து முறையிட்டுக்கொண்டார்கள். ஆகட்டும் உதவி செய்கிறேன் என்று உடனே ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார். பலவிதமான ஆராய்ச்சிகள் செய்து கடைசியாக ஒருவிதமான விளக்கை அமைத்துக் கொடுத்தார். அது டேவி விளக்கு என்று வழங்கும். அந்த விளக்கு கிடைத்த பிறகு அபாயம் முழுவதும் இல்லாது போய்விட்டது. எவ் வளவு அதிகமான கரிவாயு உள்ள இடத்துக்கும் போகலாம், எவ்விதக்கெடுதியும் உண்டாவதில்8ல.

அவர்செய்த விளக்கைப் பார்த்தால் வெகு சாதாரணமாகவே தோன்றும். ஆமாம், சாதாரண விளக்குத் திரிதான் எரிகிறது. அதைச்சுற்றி மெல் 222