பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

அபிப்பி ராயங்களை ஏற்றுக் கொள்ளாதவர்களே எல்லாம் பிடித்து சிறையிலிட்டும் சித்திரைவதை செய்தும் யிேலிட்டுக் கொளுத்தியும் வந்தார்கள். அகல்ை அந்த சபை உலக சரித்திரத்தில் இது போன்ற கொடிய சபை கிடையாது என்று பேர் வாங்கியது. அந்தக் காலத்தில் அதன் பெயரைக் கேட்டால் போதும், அன்னையின் வயிற்றிலுள்ள சிசு கூட அழுது கடுங்கிவிடும் என்று கூறுவார்கள்.

அத்தகைய சபைதான் 1633-ம் ஜூன் மாதம் 22-ம் தேதி காலேயில் ரோமாபுரியில் மடாலயத்தில் கூடியிருந்தது. எதற்காக ?- யாரை விசாரனே செய்வதற்காக ?

அங் கச்சபையில் வீற்றிருக்க மத குருக்கள் சங்கிதானத்தில் குற்றவாளியாகக் கொண்டு வந்து கிறுக்கப்பட்டிருந்தவன் அறுபத்தொன்பது வயது கிழவன் ஒருவன் ஆவான். அவனுடைய முகம் வெளுத்தப்போயிருந்தது. அவனுடைய ஒ) து களும், கால்களும், டு ங் கி க் கொண்டிருக்தன. அவன் விசானேக் கைதிக்குரிய முரட்டு உடை அணிக் திருந்தான். எ ன் ன தண்டனை கூறு வார்களோ, இந்த வயோதிக காலத்தில் எப்படி அதை அனுபவிப்பேனே என்று எண்ணி மனங் கலக்கித் தீர்ப்புக் கூறப்போகும் குருக்கள் மாரையே நோக்கிக் கொண்டு கின் முன் ,

அப்பொழுது கிசப்தம் குடிகொண்டிருக்கது. ஆயினும் சிறிது நேரம் சென்றதும் அந்தக் குருக் கள் தலைவன் மெதுவாக எழுந்து “இவன் இது 18