பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ர் ஜகதீஸ் சந்திர போஸ் புகளைப் பற்றியும் அவை மின்சாரம் சம்பந்தப் படும்பொழுது கடந்து கொள்ளும் விதத்தைப் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருந்தார். அதனல் போஸ் பேசி முடிந்ததும் அவரையே அபிப் பிராயம் கூறும்படி மற்ற விஞ்ஞானிகள் எல்லோ ரும் கேட்டுக்கொண்டார்கள். அவர் எழுந்து அது வரை போஸ் பெளதிக சாஸ்திரம் சம்பந்தமாக செய் திருக்க ஆராய்ச்சிகளைப்பற்றிப் புகழ்ந்து விட்டு,

‘ ஆசிரியர் போஸ் .ெ ப ள தி க ச .ா ஸ் தி ாக்கை விட்டுவிட்டு உடல் நூல் ஆராய்ச்சியில் புகுந்தது வருங்கத்தக்கதாகும். உடல்நூல் ஆராய்ச் சியை உடல் நூல் புலவர்கள்தாம் செய்யலாம். அறிஞர் போஸ் மிருகங்களைப் போலவே செடிக ளும் நடக்கின்றன என்று கூறுவதை அணுவள வும் ஒப்புக்கொள்ள முடியாது. சில செடிகள் தொட்டால் இலைகள் மூடிக்கொள்வது உண்மை தான். அதைக்கொண்டு செடிகளுக்கும் மிருகங்க ளுக் கிருப்பதுபோல நரம்பமைப்பும் உணர்ச்சியும் இருப்பதாகக் கூறமுடியாது. செடிகளில் அத் தகைய அமைப்பு உண்டா என்று அறிய நான் அநேக வருஷங்களாக முயன்று வருகின்றேன். ஆல்ை உண்டு என்று சொல்வதற்குரிய ஆதாரம் எதுவும் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. அத ல்ை எப்படி ஆசிரியர் போஸ் சொல்வதை நம்ப முடியும்’ என்று கூறினர்.

இவரால் கண்டுபிடிக்க முடியாததால் யாரா அம் கண்டுபிடிக்க முடியாது என்று எண்ணிவிட் டார். இது விஞ்ஞானிகளுக்குப் பொருங்காத ஆன = 257