பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள் வம். ஆனல் ஸான்டர்ஸனுக்கு ஆதரவாக வேறு இரண்டு விஞ்ஞானிகளும் பேசினர்கள்.

அதன்பின் போஸ் எழுந்து ‘நாங்கள் கண்ட துதான் உண்மை, வேறு உண்மை கிடையாது என்று விஞ்ஞானிகள் கூறுவது ஆச்சரியமாயிருக் கிறது. அதிலும் இந்த ராயல் சொஸைட்டியார் கூறுவது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாயிருக்கிறது. நான் காட்டிய சோதனைகளில் விஞ்ஞான ரீதியாக இன்ன குறைகள் இருக்கின்றன என்று காட்டுங் கள். அப்படிக் காட்டாதவரை நீங்கள் என்னு டைய பிரசங்கத்தைப் பிரசுரித்தாலும் பிரசுரிக்கா விட்டாலும் கான் அதில் ஒரு மொழியைக் கூட மாற்றமாட்டேன்’ என்று தைரியமாகக் கூறினர். ராயல் சொஸைட்டியார் அவருடைய கட்டு ரையைப் பிரசுரிக்க மறுத்து விட்டார்கள். ஆல்ை போஸ் அதைக்கண்டு வருத்தப்பட்டாரேயன்றி அதைரியப்படவில்லை. ஒருவருஷகாலம் இங்கிலாங் தில் தங்கி தம்முன்டைய ஆராய்ச்சி உண்மைகளை விஞ்ஞானிகள் எல்லோரும் ஒப்புக்கொள்ளும்படி யாக நிரூபித்துக்காட்ட விரும்பினர். இந்திய அர சாங்கத்தார் அதற்காக ஒருவருஷகாலம் ரஜாக் கொடுத்தார்கள்.

அதன்மேல் போஸ் இங்கிலாந்தில் தங்கி பார டே ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த ராயல் ஸ்தா பன ஆராய்ச்சி சாலையில் ஆராய்ச்சிகள் செய்ய ஆரம்பித்தார். அப்பொழுது ஆக்ஸ்போர்டு சர்வ கலாசாலையில் பெயர்பெற்ற தாவர நூல் புலவரா யிருந்த ஆசிரியர் பைன்ஸ் என்பவர் போஸினு 258