பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o ஸ்ர் ஜகதீஸ் சந்திர மின்சார சக்தியை மிகக் குறைந்த அளவின், உணரக்கூடிய உறுப்பு மனித உடம்பில் இ. குத்தான். ஐரோப்பியர்களுடைய நாக்கு இங் விதத்தில் மிகுந்த உணர்ச்சி உடையதாகச் சொன் வார்கள். ஆல்ை இந்தியர்களுடைய தாக்கு அதிை விட அதிக உணர்ச்சி உடையதென்று போஸ் கூறினர். அதுமட்டுமன்று. தொட்டால் சிணுங்கி என்னும் செடி இந்திய நாக்கின் உணர்ச்சியைவிட பத்து மடங்கு அதிகமான உணர்ச்சி உடையது என்பதையும் கண்டு கூறினர்.

ஒரு செடி உணர்ச்சி உடையது என்பதை எப் படிக் காண்பது ? ஒரு மனிதனே அடித் கால் அழு வான். ஒரு மிருகத்தை அடிக்கால் கதறும். ஆனல் ஒரு செடின்ய அடித்தால் அது அழவும் செய்யாது, கதறவும் செய்யாது. ஊமையான மனிதனே யோ மிருக கதையோ அடித்தால் மனிதனும், மிருகமும் உடம்பின் உறுப்புக்களைப் பலவிதமாக அசைப்ப தன்மூலம் தம்முடைய உணர்ச்சியைக் காட்டுவார் கள். அதுபோலக் தான் செடியும் அடிபட்டால் கன்னுடைய உறுப்புக்களே அசைத்துக் காட்டும். ஆல்ை அப்படி அசைத்துக் காட்டுவது நம்முடைய கண்ணுக்குப் புலகைாமல் இருந்தால் என்ன செய் வச் அதைக் காட்டும்படி செய்வதற்காக போஸ் ஒரு அற்புதமான கருவியைச் செய்தார்.

அதன் பிறகு செடிகள் வளருவதைக் காட்டுவ தற்காகவும் ஒரு அதிசயமான கருவியைக் கண்டு பிடித்தார். உயர்ந்த பூகக் கண்ணுடிகள் எந்த வஸ்கவையும் 1500 மடங்கு பெரியதாகக் காட்டும். I B. 241