பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விகுஞானப் பெரியார்கள்

அனுல் செடிகள் மிகவும் மெதுவாகவே வளருவதால் மதன் வளர்ச்சியை அறிய பூதக் கண்ணுடியைவிட அதிகமடங்கு பெருக்கிக் காட்டக்கூடிய கருவி நதவை. நத்தை தான் மிகவும் மெதுவாக நகரக் கூடிய பிராணி என்று சொல்லுவார்கள். ஆனல் செடிகள் ந்த்தையின் வேகத்தைவிட 2000 மடங்கு குறைவான வேகத்துடனேயே வளருகின்றன. செடிகள் அரைஸ்ெக்கன்ட் கோத்தில் ஒரு இஞ்சில் 10 லட்சத்தில் ஒருபாகமே வளருகின்றன. இவ் வளவு அம்பமான வளர்ச்சியைக் காட்டக்கூடிய கருவியை போஸ் கண்டுபிடித்தார். அந்தக் கருவி எந்த வேகத்தையும் பத்துகோடி மடங்கு பெரிதா கக் காட்டக்கூடியதாயிருந்தது.

இந்தக் கருவிக்கு :கிரஸ்கோகிராப்’ என்று

பெயர். இது விஞ்ஞான சாஸ்திரிகள் கண்டுபிடித்த மகாப் பெரிய அற்புதங்களில் ஒன்று. ஒரு செடியை லேசாகத் தொட்டால் போதும். அது வளருவ தைத் தடுத்துவிடுகிறது. அதை அங்க கருவி உடனே காட்டும். காம் கையை எடுத்து விட்டால் செடி களேப்ஸ்ரீங்கி மறுபடியும் வளர ஆரம்பிக்கும். இதையும் அந்தக் கருவிகாட்டும். இப்படி வளரு வதும், கிற்பதும் மறுபடியும் வளருவதும் இரண் டொரு ளெக்கன்டு நேரத்தில்தான். இதை வேறு எந்தவிதத்திலும் கண்டுகொள்ள முடியாது. இக் தக் கருவியின் மூலம் எந்த விதமாகச் செடிகளே வள ரும்படி செய்யலாம் என்பதை அறிஞர்கள் ஆராய் ந்து வருகிருரர்கள். இது விவசாய அபிவிருக்திக்கு இணையற்ற உதவியாக இருந்து வருகிறது.

242